Header Ads



அக்குறணையில் சுதந்திரதின சிரமதானம் (படங்கள்)


(JM.HAFEEZ)

இலங்கையின் 67 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அக்குறணை ஹெல்பின் ஹேன்ட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்குறணை ஸியா வைத்திய சாலை பாதையை சிரமதானம் மூலம் செப்பனிடும்  நிகழ்வு (இன்று 04 )காலை முதல் இடம் பெற்றது அதன் போது எடுக்கப்பட்ட படம்



No comments

Powered by Blogger.