Header Ads



25 வருடங்களுக்குப் பின் வழங்கப்பட்ட பள்ளிவாசலுக்குரிய உறுதிப்பத்திரம்

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு புதுக்கடையில் உள்ள அப்துல் ஹமீட் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் உள்ள பள்ளிவாசலுக்குரிய உறுதிப்பத்திரம் 25 வருடங்களுக்குப்பின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால்  நேற்று பள்ளிவாசல் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

பள்ளிவாசல் தலைவர் முஹமட் ஜவாஹிரீடம் அமைச்சர் விமல் வீரவன்சவினால் உறுதிப்பத்திரம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, கெழும்பு மாநகர சபை உறுப்பிணர் முஹம்மட் முசம்மில் ஆகியோறும் கலந்த கொண்டனர்.

நேற்று இவ் வீடமைப்புத்திட்டம் 32 வருடங்களின் பின் 13.5 மில்லியன் ருபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.  

3 comments:

  1. வாங்குவதை வாங்கிக் கொண்டு vote பண்ணாமல் இருந்தால் சரி....

    ReplyDelete
  2. இன்று உறுதிப்பத்திரம், இப்பள்ளிவாயல் ஏனையவர்களுக்கு இடையூறு என்று இடிப்புப் ப்த்திரம்.

    ReplyDelete
  3. Zakeer அதுதான் நல்லவர்களாக நடித்து மக்களை ஏமாற்றும் பாவிகளுக்கு நான் செய்ய வேண்டியது. ஆகவே நீங்கள் சொன்னதை இன்னும் பல பேருக்கு பரப்புங்கள் வாய்ச்சொல்லுடன் விட்டு விடாமல்.

    ReplyDelete

Powered by Blogger.