Header Ads



சம்பிக்க ரணவக்கவின் பேஸ்புக்குக்கு ஆப்பு

தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

எனது முகநூல் மற்றும் ரசிகர் இணையப் பக்கங்கள் எவ்வித காரணமும் அறிவிக்கப்படாது முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முகநூல் நிர்வாகத்தினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளேன். ஆராய்ந்து பார்த்து பதிலளிப்பதாக நிர்வாகத்தினர் பதிலொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

எனது முகநூல் பக்கத்தில் மாறுபட்ட கருத்துக்களை உடைய 21,000 பேர் இணைந்து கொண்டுள்ளனர்.

எனது பெயருக்கு நிகரான பெயர்களைக் கொண்டதும், புகைப்படத்தையும் உடையதுமான ஐந்துக்கும் மேற்பட்ட போலிக் கணக்குகள் காணப்படுகின்றன.

இவற்றில் போலித் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.

எனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டதனால் ரசிகர்கள்,  அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய தரப்பினர் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தினால் இது குறித்து ஊடகங்களில் அறிவித்தேன்.

முகநூல் பக்கம் முடக்கப்பட்டதன் பின்னணியில் திட்டமிட்ட குழுவொன்ற செயற்பட்டுள்ளது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. போடாங்....ங்...ங்...

    ReplyDelete
  2. adingoyyaalanirikira ketuku ogada moonjiki facebook thewa padudo. modalra oga mooja kannadila poi paarum oi

    ReplyDelete
  3. oyage FB jathiwadaya awusanna ne? bala inna thawa thawa monada ahimi vaida kiya? obathumanla atha thibbe weradi samajayakata.

    ReplyDelete
  4. There is no place for religious hate and racism. This Buddist hardco criminal must understand now. Well done FB.

    ReplyDelete

Powered by Blogger.