Header Ads



கோத்தபய ராஜபக்ஸவின் இப்தார் (படங்கள் இணைப்பு)

பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ ஏற்பாடு செய்திருந்த இப்தார்  நிகழ்வு இன்று 23-05-2014 கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.







12 comments:

  1. Dhajjal kanthuri ithuthano?

    ReplyDelete
  2. சாப்பாடு என்றால் நம்ம சோனி எப்பயும் முன் வரிசையில் இருப்பார் எல்லாத்தையும் மறந்து விட்டு அத இங்க நிருபித்து விட்டார்கள். பொது பல சேனாவின் வலது கை இந்த கோதா என்று தெரிந்தும்
    அவனின் இப்தாரை கூட புறகணிக்க முடியாத உம்மாக்கள். இவ்வளவு சீப்பாக நடந்து கொல்ஹின்றார்கள். சி சி சொல்லவே வெக்க மாக இருக்கு

    ReplyDelete
  3. Namakku gotabeyudan kai kuluka kidaithal evvalavu perumai theriyuma enda wapa hasrathmarda muhathil irukum sandhosam solli welayilla

    ReplyDelete
  4. Allavkkaaka noanpai piditha iwarkal, Pakshakkalin Thirupthikkaaka BBS in poasakarum Aluthhama muslimkalin Alivukku kaaranamaana kothavin ifthaaril pangku konfathu mika kewalam, Aluthgama ina Alippin Aatharawaalarkale inraiya unkal noanpai weenadithu viddeerkal, ALLAVIN THIRUPTHIYAYAI MADDUME NAADUNKAL

    ReplyDelete
  5. இதை தெரிந்துக்கொண்டு இன்னமும் ஓட்டிக்கொண்டிருக்கின்றனர் வெட்கம் இல்லாத சமூகம் இப்படி வாழ்வதை விட சாவதே மேல்.

    ReplyDelete
  6. அவன் சாப்பாட்டில் என்னத்தைய கலக்க சொன்னானோ தெரியல மூளை இல்லாத எரும கஸ்மாலம் சும்மா கிடைத்தால் என்ன எளவாவது பரவாயில்லை பள்ளிளித்துகொண்டு கொட்டுவது.

    ReplyDelete
  7. Vekkam Ketta Sonakarhal! Allah inda muslimkalukku nervali kaattuvanaha

    ReplyDelete
  8. பாருங்கள் எங்கள் சகோதரர்களின் போட்டி.போட்டி போட்டுக் கொண்டு முஹானகா ,முசாபாகா சய்ய முந்திக்கி கொல்லுவதெய் ,முஸ்லிம் விரோதி கோதபாய உடன்

    ReplyDelete
  9. எங்களையும் மனுஷன்னு மதிச்சு கூப்பிட்டிருக்கார். கட்டாயம் போகத்தான் வேணும் எண்டு நெனச்சாடா போனீங்க. அடேய் நீங்க எல்லாம் மனுஷன்களாடா? இந்த இப்தாருக்கு செலவான காசெல்லாம், அளுத்கம முஸ்லிம்கள்கிட்ட கொள்ளையடிச்ச காசுடா. ஒரு முஸ்லிம்ட சொத்த அநியாயமாய் இன்னொரு முஸ்லிம் எடுக்குறது ஹராம்டா மூதேவிங்களா! போடோக்கு போஸ் கொடுக்குறான் தாடியோடும் ஜுப்பாவோடும்.

    ReplyDelete
  10. Ithatkup povathum thanathu thai pillaihalai koottikkoduppathum onruthan

    ReplyDelete

Powered by Blogger.