Header Ads



நான் பதவி விலக்க முன், நீங்களே ராஜினாமா செய்யமுடியும் - ஹக்கீமுக்கு கூறிய மஹிந்த

(Gtn)

விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொது முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விருப்பம் இல்லாமல் எவரும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காலில் இழுப்போரும், சர்வதேச சமூகத்திடம் கோள் சொல்பவர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் பதவி விலக்குவதற்கு முன்னதாக தாங்களாகவே பதவிகளை ராஜினாமா செய்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. Hello I am Rauf Hakeem sir, can i speak to HE, sir these medias are trying to break our relationship, i would never allow to break ranks, if i want to withdraw or correct any statement i will do so, don't worry, we are the real SLMC born to live in cabinet, we all are business community you know no sir, i already apologized to Ganasara and Gotta sir, but they didn't accept my apology that is the problem, election also coming no, that's why we made a bit hard remarks about them ....

    ReplyDelete
  2. can you leave for your justice ministry? if you do it leave justice ministry then your the one great mr rauf hakeem

    ReplyDelete
  3. ஆட்சி அமைக்கும்போது ஆட்சியை நிர்ணயிக்கும் கட்சியாக இருந்தது இப்போது ஞாபகத்துக்கு வரவில்லையோ? கால வாருவது அரசாங்கம்தான். இவ்வளவு பின்னடைவுக்கும் உமது சகோதரன் கோத்தாதான் காரணம். நாடு இப்போ நாடுபோலவா இருக்கு. பொது மக்கள் திருந்தி ஒற்றுமையாக் இருக்க நினைக்கின்றார்கள் அரசாங்கமும் இராணுவமும்தான் கொலை கொள்ளை கற்பழிப்பு கடத்தல் எல்லாமே செய்கின்றன. இந்த ஆட்சியில் கேவலமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. எது எவ்வாறாயினும் பெளத மக்களே இவ்வரசாங்கத்தை தூக்கியெறிய முன் வந்துள்ளார்கள். இருப்பினும் இவர்களது இருட்டு மந்திரங்களை வழமைபோல இனிவரும் தேர்தல்களிலும் பயன்படுத்தி ஆட்சியை நிலைப்படுத்தலாம் என்று திட்டவட்டமான நோக்கம் உள்ளது இவர்களுக்கு.

    ReplyDelete

Powered by Blogger.