Header Ads



மதீனா பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர்களின் அல்-மின்ஹாஜ் சஞ்சிகை வெளியீடு


ஹிஸாம் நஷீத் அஸ்ஸிறாஜி,
(இஸ்லாமிய பல்கலைக்கழகம்-மதீனா)

மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் வெளியிடப் படும் அல்-மின்ஹாஜ் இஸ்லாமிய சஞ்சிகை 2013-05-09ம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழகத்தின் 2ம் விடுதியின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. 

தூய இஸ்லாத்தின் தூது எழுத்துருவில் தமிழ் பேசும் ஒவ்வொருவருடைய இல்லக் கதவைத் தட்ட வேண்டும், சத்தியத்தின்பால் மனிதர்கள் விழிப்புட்டப்பட வேண்டும் எனும் நோக்கில் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் வருடாத்தம் இச்சஞ்சிகை வெளியடப் படுகின்றது. 

நடைபெற்ற அல்-மின்ஹாஜின் 6வது சஞ்சிகையின் அறிமுகத்தினை அஷ்ஷேக் முஜஹித் (BA) அவர்கள் நிகழ்த்துவதையும், சஞ்சிகையின் முதற்பிரதிகள் அதன் குழுவினரால் பட்டப்பின் படிப்பில் கல்வி பயில்பவர்களுக்கு வழங்கப்படுவதை படத்தில் காணலாம். 





5 comments:

  1. hussain usthath..masha allah

    ReplyDelete
  2. abdullah mohamed uwais மப்ரூக் சென்னது போதும் நீங்களும் உங்கள் பல்கலை கலகத்தில் இவ்வாறு செய்து நன்மையப் பரப்புங்கள்

    ReplyDelete

Powered by Blogger.