Header Ads



சவூதி அரேபியாவில் தஃவா நிகழ்ச்சி


அணுசரனை: ஸுல்தானா தஃவா நிலையம்- ரியாத்.
காலம் : 16.06.1434 (26.04.2013) வெள்ளிக் கிழமை
நேரம்: மு.ப.11.00 மணி முதல் பி.ப.7.30 மணி வரை
இடம்: 'லயாலில் உம்ர்' ஓய்வகம், ஸுலய், ரியாத்.

நிகழ்ச்சிகள்:

* குத்பா உரையும், ஜும்ஆத் தொழுகையும்
* தர்பிய்யா தொடர் நிகழ்ச்சி (நாளாந்த வாழ்வில் அண்ணலார் போதித்த திக்ருகளும், துஆக்களும்).
* சிற்றுரை: அல்குர்ஆன் கூறும் வரலாற்றுச் சம்பவம்
* சுருக்கக் கேள்வி பதில்
* உரை: இஸ்லாமிய ஒளியில் அனந்தரச் சொத்துக்கள் பங்கீடு
* விஷேட உரை.
* மாதர்களுக்கான விஷேட நிகழ்ச்சிகள்
* வாலிபர், யுவதிகளுக்கான தனித்தனி நிகழ்ச்சிகள்
* சிறுவர், சிறுமிகளுக்கான (ஆங்கிலத்தில்) நிகழ்ச்சி
* மகளிருக்கான போட்டி மற்றும் வினா விடை நிகழ்ச்சிகளில்; வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு.

ரியாத் மா நகரில் வசிக்கும் தமிழ் பேசும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் வருக வருக என அழைக்கின்றோம்.

தமிழ் தஃவா ஒன்றியம் - ரியாத்-

                                   0567148958 (தலைவர்)

No comments

Powered by Blogger.