Header Ads



சுன்னத் செய்வது மோசமான ஆபாசமிகு, பொருத்தமற்ற ஒன்றாகும் - ஹெல உறுமய


(Na)நாட்டிலுள்ள சகல விஹாரைகளிலும் ஹலால் பொருட்களை கொண்டு வருவது முழுமையாகத் தடை என்ற அறிவித்தல் ஒட்டப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஒமல்பே சோபித தேரர் கூறினார். ஜாதிக ஹெல உறுமயவின் உப அமைப்பான ஜாதிக சங்க சம்மேளனம் புளத்சிங்களவில் நடாத்திய மகாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, அங்கு தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது, 

ஹலால் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. ஹலாலை நீக்கியிருந்தால் தற்போது சந்தைக்கு வரும் ஹலால் சின்னத்தை கறுப்புக் கோடு ஒன்றின் மூலம் வெட்ட வேண்டும். ஆனால், அவ்வாறு வெட்ட முடியாது. ஒரு தொழிற்சாலையில் ஹலால் உற்பத்தி, ஹலாலற்ற உற்பத்தி என உற்பத்தி செய்ய முடியாது. இது பெரும் பொய்.

சில பௌத்த பிக்குகளும் சில அமைச்சர்களும் இதில் ஏமாந்துள்ளனர். அந்த பொய்யில் சிக்கிக் கொள்ள வேண்டாம். நாம் ஹலாலுக்கு எதிரானவர்களல்ல. அது இஸ்லாத்திலுள்ள ஒன்று. அவர்கள் அதனைச் செய்து கொள்ள வேண்டும். சில அமைச்சர்கள் கூறுவது போன்று பிரச்சினையாக இல்லாவிட்டால் முஸ்லிம்களது கத்னா செய்வதும் அப்படித்தான். எமது நம்பிக்கைப்படி சுன்னத் செய்வது மோசமான ஆபாசமிகு பொருத்தமற்ற ஒன்றாகும். எமது சிலர் சொல்வது போன்று சுன்னத் செய்யும் வரை நாமும் ஆடைகளை அகற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

எனவே, ஹலால் என்பது அரச அதிகாரத்திலுள்ள சதி, பலவந்தம் நாம் ஹலாலை எதிர்கவில்லை. பலவற்றுக்கும் ஏமாற்றப்படுவதற்கும் நாம் இணங்கவில்லை. 


7 comments:

  1. dai loosu payale ni kolanthaya erukon podu adallam parawallada losu losu ,, ok periyawangal ana perahu pannina thappo nu solluraya losu, unako antha edadula soryy ( i mean kady ) wantha anna da pannuwai DR kitta powaya allam open panni kaduwaya ,, ella appady ya puludo sawaya looosu

    ReplyDelete
  2. sri lankan mottaiakalukku enna puthi mangi pooivettatha? ivanukku suya arivum illa ulaka arivei illa ivanallam ean ivanellam publckela vaayai koduthu naari pooranukal naathaari payalkal

    ReplyDelete
  3. Loosu Thero. . . . . . . . Do you know if you steal something that will be Haram that is not Halal instead of that if you are gifted, granted paid legally, presented donated or even begged that will be Halal but if you against Halal you should have to go for steal, theft robber, or take things illegally

    ReplyDelete
  4. Dear omalpe so pith Thera do know what is the percentage of people in the world having done the circumcision just read the American, Europe and other educated country, even world health organisation recommended to do the same to prevent from HIV and AIDs why don't, use your brain before criticise others religion

    ReplyDelete
  5. Dear omalpe so pith Thera do know what is the percentage of people in the world having done the circumcision just read the American, Europe and other educated country, even world health organisation recommended to do the same to prevent from HIV and AIDs why don't, use your brain before criticise others religion.even Dr.jayalath jayawardana saing on TNL tv program regarding this to do all men.so if you wont more information please ask him.

    ReplyDelete
  6. Marhoom Niyas Moulavi always says "Rata goda gannata pera kata goda ganna one".

    ReplyDelete
  7. நாங்கள் கத்னா செய்வதால் இந்த மடையனுக்கு என்ன பிச்சினை?மூத்திரம் கழுவாதனெல்லாம் சுன்னியைப் பற்றி பேசுகிறான்

    ReplyDelete

Powered by Blogger.