Header Ads



இஸ்லாமிய தீவிரவாதிகளின் கலாசார ஆக்கிரமிப்பு முடியவில்லை - அதுரலியே ரத்ன தேரர்


குடும்பங்கள் சீர்குலைந்திருப்பதற்கு பெண்கள் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படுவதே காரணமாகும். நமக்கு மின்சாரம் கிடைப்பதற்கு எரிபொருளை வாங்குவதற்கும் வருடாந்தம் நான்கு மில்லியன் ரூபாயைத் தேடுவது மத்திய கிழக்கிலிருந்தாகும். இந்த முறையை நாம் மாற்ற வேண்டும் என ஜாதிக்க ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினரான அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

புளத்சிங்களவில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை கூறினார். இம்மகாநாட்டிலே அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
இஸ்லாமிய தீவிரவாதிகளின் கலாசார ஆக்கிரமிப்பு இன்னும் முடியவில்லை. இஸ்லாமிய நாடுகளினால்  இங்கு நடத்தப்படும் பல கல்வி நிலையங்கள் இருக்கின்றன. இதில் என்ன படிப்பிக்கின்றார்கள் என்பது எமக்குத் தெரியாது. நாட்டுக்கு பொதுவான கல்வித் திட்டம் தேவை. அதனைச் செய்யாவிடின் நாம் பெரும் அனர்த்தத்தை எதிர்கொள்ளலாம்.
 

3 comments:

  1. வாங்கின உதவிகளையும் கடன்களையும் ரோசமிருந்தா திருப்பிக்கொடுத்துட்டு உங்களுக்குக் கூட குடும்பம் குடும்பமா கூட்டிட்டு போய் பிச்சை எடுத்து நாட்டுக்கு பணம் சேர்த்துக் குடுங்க தேரர் சார்...

    ReplyDelete
  2. Forget about this bold head they are fools n crazy guys they can't do anything . They want the popularity so they are playing with Muslim n islam

    ReplyDelete
  3. Please check your brine whether its in good condition or its damaged by racism!

    ReplyDelete

Powered by Blogger.