கொழும்பில் மாட்டிறைச்சி கடையை முற்றுகையிட தயாரான பொதுபல சேனா
கொழும்பு தெமட்டகொடையில் சட்டவிரோதக மாடுகளை அறுத்து விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தி இன்று 1-03-2013 காலை பொது பல சேனா அமைப்பினர் எதிர்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பில் ஆராய்வதற்கு அங்கு விரைந்த பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் குறித்த மாட்டிறைச்சி கடை சட்ட வதிகளுக்கு உட்டபட்டு இயங்குகிறது என கூறியதையடுத்து பொதுபலசேனா சார்ந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
இவர்கள்,மது சாலை ,விபச்சார விடுதி,கெசினோ,காபரே டான்ஸ் இவைகளை முற்றுகை இட்டால எவ்வளவு நன்றாக இருக்கும்
ReplyDeleteMr Mohammed Muzammil.நீங்கள் சரியாக சொன்னிர்கள்,இவங்கள் நீங்கள் சொன்ன இடங்களுக்கு சென்றால் நிச்சியம் அடி உதைகளை வாங்குவான்கல்.
ReplyDeleteமுசம்மில்@இவர்கள் நீங்கள் கூறிய அந்த இடங்களுக்கெல்லாம் முற்றுகை இடமாட்டார்கள் மாறாக முண்டியடித்துக்கொண்டும்,முட்டி மோதிக்கொண்டும் உள்ளே செல்வார்கள்
ReplyDelete