Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஹலீமா



யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஹலீமா நேற்று புதன்கிழமை  23ஃ01ஃ2013 பாணந்துறை சரிக்கமுல்லையில் வபாத்தானார்.

இவர் ரஷீத்துடைய மனைவியும், அமலா, இஹ்லாஸ், ராஹிலா ஆகியோரின் தாயாரும், முபாரக்குடைய மாமியாரும், ஹக்கீமா, தஸ்லீம், நஸீம், தமீம், ரஜப், மர்ஹும் காலித் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை சரிக்கமுல்லையில் நடைபெற்றுள்ளது.
   
தொடர்புகளுக்கு / இஹ்லாஸ் - 01194777498393

தகவல் யக்கீன் (அமெரிக்கா)  

1 comment:

  1. இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்

    ReplyDelete

Powered by Blogger.