Header Ads



கிழக்கு தேர்தலில் அரசு மண் கவ்வும் - புலனாய்வு அறிக்கை

LWN
 
Intelligence units have informed the government today that the governing party would definitely lose the Eastern Provincial Council election that is scheduled to be held on the 8th, reliable sources said.
 
Intelligence reports say that the election campaign that was on a tie is now in favor of the opposition political parties. Reports say that the TNA is heading the campaign while the SLMC and the UNP are in second and third positions respectively.
 
In such a scenario, it is likely that an opposition coalition would rule the Eastern Provincial Council. Sources said a secret discussion headed by the President is to be held in Polonnaruwa tonight to decide on the steps to be taken to reverse the current situation in the East.
 
An analysis on the election campaigns in the Sabaragamuwa, North Central and Eastern provinces will be published shortly
 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும் என்று அரசுக்கு புலனாய்வு அமைப்புகள் தகவல் வழங்கியுள்ளதாக lwn தகவல் வெளியிட்டுள்ளது.
 
கிழக்கு மாகாணசபைக்கு வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளதாக அந்த புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
பிரச்சாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் நிலையிலும் அதற்கடுத்து, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், ஐதேக ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களிலும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாகவும் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதையடுத்த கிழக்கு மாகாண நிலவரம் தொடர்பான இரகசியக் கலந்துரையாடல் ஒன்று, நேற்றிரவு மகிந்த ராஜபக்ச தலைமையில் பொலன்னறுவவில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

3 comments:

  1. இதுவெல்லாம் Easy game சர் !!! அதற்குத் தானே தேர்தல் மோசடி, Computer ஜில்மாட், (அரசியல்)அரச நியமனங்கள் என்று எத்தனையோ இருக்கே.. அரசாங்கமே அவங்க கையில. இவர்களுக்கு என்ன செய்ய முடியாது..?

    ReplyDelete
  2. Come on, come on, time up. தேர்தல் மோசடிளுக்கு time up.

    ReplyDelete
  3. the results are already scheduled, what ever the public decide.

    ReplyDelete

Powered by Blogger.