Header Ads



யாழ்ப்பாணத்தில் HUTCH

யாழ். மண்ணில் HUTCH நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவை நிலையத்தை திறந்து வைத்துள்ளது. HUTCH நிறுவனத்தின் நிறைவேற்று பிரதம முகாமையாளர் அத்துல திஸநாயக்க, வாடிக்கையாளர் சேவை முகாமையாளர் திருமதி வாணதி வில்சன், விற்பனை முகாமையாளர் சீலன், மக்கள் தொடர்பு முகாமையாளர் சாகறின் அமின் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த HUTCH நிறுவனமானது இலங்கையில் 11 வது வாடிக்கையாளர் சேவை நிலையமாகும்.

No comments

Powered by Blogger.