Header Ads



உண­வில் குழம்பு இல்லை - மருமகனின் தாக்குதலில் மாமியார் பலி, மனைவி மகள் படுகாயம்

Friday, July 21, 2017
மஹ­வெல பிர­தே­சத்தில் இரவு நேர உண­வுக்­காக குழம்பு தயா­ரித்து வைத்­தி­ராத கார­ணத்தால் கோப­ம­டைந்த நபர்  ஒருவர் அவ­ரது மனைவி, மகள் மற்று...Read More

பெண்ணின் வயிற்றைப் பிளந்து சத்திரசிகிச்சை செய்தபோது மின்தடை, போராடி உயிரைக் காப்பாற்றிய வைத்தியர்கள்

Friday, July 21, 2017
கம்பஹா, வத்­துப்­பிட்­டி­வல வைத்­தி­ய­சா­லையில் பெண் ஒரு­வ­ருக்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்து கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென மின்­சார துண்­ட...Read More

பாவத்தை சுமக்க வேண்டிய நிலைமை, ஆடைகளை களைந்துவிட்டு வீதியில் செல்வது சிறந்தது - ஹரின்

Friday, July 21, 2017
உமா ஓயா திட்டத்தை மூடுமாறு கூறி வீதிகளில் கோஷமிட்டால் தான் ஒரு கோமாளியாக மாறும் நிலைமை உருவாகும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்து...Read More

புற்று நோயுடன் போராடிய இலங்கை மாணவி, வித்தியா கண் நிபுணராகிறார்..!

Friday, July 21, 2017
புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்த இலங்கை பூர்வீகத்தை கொண்ட மாணவி பட்டதாரியாக...Read More

றிசாத் பதியுதீனை குறிவைத்து, பொறிக்குள் மாட்டுதல்..!

Friday, July 21, 2017
-ஊடகப் பிரிவு- சுங்கத் திணைக்ளத்தினால் விடுவிக்கப்பட்டு ஒருகொடவத்தை கொள்கலன்கள்; பரிசோதனை இடத்துக்கு கொண்டுசெல்லப்படட்ட பின்னர் இரத்...Read More

"ஏனைய மதத்தினருக்கு இடையூறு இல்லாவண்ணம், எமது வாழ்க்கைமுறை அமைய வேண்டும்" - ஹலீம்

Friday, July 21, 2017
-ARA.Fareel- நாட்­டி­லுள்ள அனைத்து அரபு மத்­ர­ஸாக்­க­ளி­னதும் கல்வி  நட­வ­டிக்­கை­களை  வேறு­பா­டு­க­ளின்றி  ஒரே பாடத்­திட்­டத்தில் ம...Read More

''சட்டத்தை மிஞ்சி எவரும் கிடையாது" - சவுதி மன்னர் மீண்டும் அதிரடி, இளவரசர் கைது (வீடியோ)

Friday, July 21, 2017
சாமானியர் ஒருவரைத் தாக்கிய சவுதி இளவரசர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார். சவுதியில், புதன்கிழமை அன்று சமூக வலைதளங்களில் ஒரு வீடிய...Read More

கிறீஸ் மனிதன் அட்டகாசம், பிடிப்பதற்காக விரட்டியவர் பலி

Friday, July 21, 2017
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கில் தலைவிரித்தாடிய கிறீஸ் மனிதன் அட்டகாசம் இப்போது தெற்கில் ஆரம்பமாகியுள்ளது. களுத்துறை, மா...Read More

அரிசி ஆலைகளினால் அழியும், முஸ்லிம் கிராமம் - முதலமைச்சர் கண்களை திறப்பாரா..?

Friday, July 21, 2017
-ஆக்கம்: அஸ்லம் முகமட்- நான் ஏறாவூர், மீராகேணி பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன்.அந்த வகையில் எனது சுவாசப்பைக்குள் சென்று வந்த வளி...Read More

'சுதந்திரக் கட்சியில் இருந்து, எவரும் வௌியேற மாட்டார்கள்' - துமிந்த

Friday, July 21, 2017
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் வௌியேற மாட்டார்கள் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறி...Read More

றிசாத் பதியுதீன், பதவி விலக வேண்டும்

Friday, July 21, 2017
ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து கொகேய்ன் கண்...Read More

இலங்­கையர்கள் கட்டார், சென்­ற­வண்­ணமே இருக்­கின்­றார்கள்

Friday, July 21, 2017
எந்த அள­வி­லான அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டாலும் அவற்றுக்கு முகம்­கொடுக்கும் சக்­தி­மிக்க ராஜ்­ஜி­ய­மாக கட்டார் அமைந்­துள்­ளது. ...Read More

உஷாராக உள்ள மஹிந்த

Friday, July 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை அவரது புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டு...Read More

அரசாங்கத்துக்குள் SLFP இருப்பது 'யானை விழுங்கிய விளாம்பழம்' போன்றது

Friday, July 21, 2017
அரசாங்கத்துக்குள் இருக்கும் நெருக்கடி நிலைமையை மறைக்க வெவ்வேறு விதமான பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக கூட்டு எதிர்க் கட்சி தெர...Read More

இலங்கை அழகியாக, வரத்துடித்தவரின் செயல்..!

Friday, July 21, 2017
மிஸ் இலங்கையாக தெரிவாகும் நோக்கில் கொழும்பு சென்ற யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்...Read More

சைபர் உலகில் சின்னாபின்னமாகும் ஆன்மீக, பாரம்பரியங்கள்

Friday, July 21, 2017
-அஷ்ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நளீமி- "(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்...Read More

சவூதி விமானங்களுக்கான லேப்டாப், தடையை நீக்கியது அமெரிக்கா

Thursday, July 20, 2017
செளதி அரேபியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் நேரடி விமானங்களின் உள்ளே லேப்டாப் எடுத்துச்செல்ல கூடாது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்க...Read More

இளவரசரை கைது செய்யுமாறு, மன்னர் சல்மான் உத்தரவு

Thursday, July 20, 2017
செளதியின் ஒரு இளவரசர் செளத் பின் அப்தெலாஜிஸ் பின் முசைத் அல் செளத், பலரை அடிக்கும் காணொளிக் காட்சி, சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, அவ...Read More

மக்தப்புக்கு போக ஆசைப்படும் மகள், குடிகார கணவன், யாசகம் கேட்கும் தாய்..!

Thursday, July 20, 2017
-Abu Ariya- கண்ணீரை வரவழைத்த நிகழ்வு? இன்று -20- நடுமதிய நேரம் 1.00 மணியளவில் 45வயது மதிக்கத்தக்க சகோதரி ஒருவர் என் வீட்டின் பின...Read More

புர்காவை நீக்குங்கள், விவாகரத்து வழங்க முடியும்

Thursday, July 20, 2017
விவாகரத்து கோரி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது புர்கா அணிந்து இங்கு வரக்கூடாது என்று ஜேர்மனியில் நீதிபதி தெரிவித்துள்ள...Read More

நாய்கள், மாடுகள் குறித்து பேசுவோர், விலங்குகளை காப்பாற்ற முன்வாருங்கள்

Thursday, July 20, 2017
துப்பாக்கியை காட்டி, இராணுவத்தை பயன்படுத்தி குப்பை மேடுகளை மறைக்கவில்லை எனவும் மக்களுடன் இருந்து அரசாங்கம் இந்த பிரச்சினையை தீர்த்ததாகவு...Read More

காணாமல் போனோர் தொடர்பான செயலகம் - கையெழுத்து போட்டார் ஜனாதிபதி

Thursday, July 20, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தேடி அறியும் செயலகம் தொடர்பான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கையெழுத்திட்டதாக வெளிவிவக...Read More

தமிழ் சமூகத்திற்கு, புலம்‌பெயர்ந்து வாழும்‌ யாழ்ப்பாண முஸ்லிம்களின் வேண்டுகோள்..!

Thursday, July 20, 2017
வடக்கு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் இரு மணி நேர அவகாசத்தில் சகல வாழ்வாதாரங்களும் ,வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு வெளியேற்...Read More

IS தீவிரவாதிகளுடன் இணைந்திருந்த 16 வயது ஜெர்மனி சிறுமி பிடிபட்டார்

Thursday, July 20, 2017
வீட்டை விட்டு வெளியேறி இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவில் இணைந்த 16 வயது ஜெர்மனி சிறுமி ஒருவர் மொசூல் நகரில் இருந்து ஈராக் இராணுவத்திடம் பி...Read More

யார் இந்த அறிஞர்..?

Thursday, July 20, 2017
பலகத்துறை என்ற  ஊரின் மைந்தர். இன்றைய இளம் சந்ததியினர் இவரைப்பற்றிக் கேள்விப்பட்டே இருக்க மாட்டார்கள். இவர்தான் அறிஞர்.மர்ஹூம் யூ. எ...Read More

முஸ்லிம் குடியேற்றப் பகுதிக்கு, தமிழ் விஷமிகள் தீ வைப்பு

Thursday, July 20, 2017
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்க்கென அடையாளப்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு அடையாளம் ...Read More

ஞானசாரர், நீதிமன்றில் சப்தமிடுவதாக அறிந்தேன் - பிரதி சொலி­சிற்றர்

Thursday, July 20, 2017
-MFM.Fazeer- எக்­னெ­லி­கொட வழக்கு விசா­ரணை நிறை­வ­டைந்த பின்னர் நான் மன்றை விட்டு வெளி­யே­றினேன். இதன் போது என்­னிடம்  வந்த பொலிஸ் அ...Read More

இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக, இந்துத்துவா சேவகன் ராம்நாத் கோவிந்த் தெரிவு

Thursday, July 20, 2017
இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக, பாரதிய ஜனதாக் கட்சியின் ராம்நாத் கோவிந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, மக்களவைச் செயலாளரும் த...Read More

முஸ்லிம்கள் விவகாரத்தில், தவறாக வழிநடத்தப்படும் தமிழ் மக்கள்

Thursday, July 20, 2017
தமிழ்ப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு இரவோடு இரவாக அணிந்த துணியோடு வெளியேற்றப்பட்ட 72,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம்களில் முல்லைத்தீவு முஸ்லீம்...Read More
Powered by Blogger.