Header Ads



அடுத்து என்ன செய்வது..? அமைச்சர்கள் அவசரமாக கூடி ஆராய்வு

-Anzir-

உயர் நீதிமன்றத் தீர்ப்பு பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக வெளியானதை அடுத்து,  தற்போது அமைச்சர்கள் அவசரமாக கூடி ஆராய்ந்து வருவதாக நகர திட்டமிடல்இ நீர் வழங்கல் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

9 comments:

  1. You can jump to unp.
    Next you can jump to jannah

    ReplyDelete
  2. We re waiting ☺️�� - இது நம்ம சர்க்கார் ����

    ReplyDelete
  3. MUSLIMS SHOULD NOT "JUMP THE GUN", Insha Allah. It can be detrimental later.
    THE VOICE OF "JUSTICE" IS NOT OVER YET, Insha Allah. WE HAVE TO WAIT.
    An INTERIM ORDER is a temporary court order, intended to be of limited duration, usually just until the court has had an opportunity of hearing the full case and make a final order. The stay orders have been issued effective until December 7. The Supreme Court has fixed the case for argument on December 4, 5 and 6. On the 7th., December, the court will give the verdict. WE HAVE TO WAIT TILL THEM TO HEAR THE VOICE OF JUSTICE, Insha Allah. The learned judges of the Supreme Court have acted very wisely on this matter by giving and "interim stay order" on the desolation of parliament for now. Then they have created an opportunity to all to place their arguments before the 3 member bench of judges for 3 days, before giving the final decision of the court. This wise judgement will easy the tense political situation in the country and allow "JUSTICE" to be "FAIR" by everyone, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice.

    ReplyDelete
  4. Koodi pesuwatatku onnum illai.padaviya wittu weettukku pongada.wekkam kettawengal.

    ReplyDelete
  5. அடுத்ததாக நாளை பாராலுமன்றதின் பின்கதவால் கடலில் பாயவேண்டியதுதான் இல்லாவிட்டால் மைத்திரியிடம் கூறி நாட்டை இலங்கை இராணுவ தளபதியிடம் நாட்டை கைபற்றுமாறு கள்ள ஐடியா கொடுக்க சொல்லவும் ஏனெனில் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளீர்!

    ReplyDelete
  6. Absolutely clear message to Rajapaksha clan not to rampage our Mother Land Sri Lanka.

    ReplyDelete
  7. அட போங்கடா நீங்களும் ஒங்கட கொள்கையும்.............. நான் சாவுரத்துக்கிடையில ஒரு நாளாக்காவது அமைச்சரா இருந்துட்டேன்..........அது போதும் எனக்கு ............. நீங்க எக்கோடு கெட்டா என்ககென்ன???????????

    ReplyDelete
  8. வருந்தாதே மனமே வீணே வருந்தாதே மனமே, ஒரு போதும் அவனின்றி
    ஓர் அணுவும் அசையாதே ....

    ReplyDelete

Powered by Blogger.