Header Ads



இலங்கையில் IS பயங்கரவாதிகள் - தகவல் கிடைத்துள்ளது என்கிறது BBS


வெளிநாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களக்கு ஊடுருவியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கும் பொதுபல சேன, அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொதுபல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த வித்தானகே மேலும் குறிப்பிடுகையில்,

சிரியாவில் உயிரிழந்த இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிக்கு இவ் இயக்கம் நஷ்டஈடு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைத்தீவு, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாத முகவர்கள் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாகவும் இவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் தங்கியிருப்பதாகவும் இவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அறியவருகிறதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

11 comments:

  1. Replies
    1. இவருக்கும் தெரியும் போல

      Delete
    2. இவருக்கும் தெரியும் போல

      Delete
  2. பரவாயில்லையே திலன்ந்த கண்டு பிடித்ததை இலங்கை உளவுத்துறை அறியாமலிருப்பது மிகவும் விந்தை. பேசாமல் உளவுத்துறைக்கு கல்தா கொடுத்து விட்டு திலந்தவை நியமிக்கலாமே.

    ReplyDelete
  3. உடனடியாக தேடிப் பார்த்து கைது செய்யப்பட வேண்டும் அவ்வாறு இல்லாமல் பொய்ப்பிரச்சாரமாக இருந்தால் இவர்களுக்கு எதிராக கடுமையானநடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் இவர்கள் இவ்வாறு அடிக்கடி பீதியை கிளப்புவதால் இலங்கையை வெளிநாடுகள் சந்தேகம் கொண்டு பார்க்கிது உல்லாசப்பிரயாணிகளின் வரவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வரவும் மிகவும் பாதிக்கப்படுகிறது ஏன் இன்னும் இந்த அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது பயங்கரவாதிகள் இருந்தால். பிடிக்க வேண்டும் அல்லது பொய்யர்களுக்குஎதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் தொட்டிலையும் ஆட்டுவது பிள்ளையையும் கிள்ளிவிடும் வேலையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் அதுதான் ஒரு பொறுப்பு உள்ள அரசுக்கு சரியான பாதை

    ReplyDelete
  4. இவ்வளவு தகவலையும் துள்ளியமாக தெரிவிக்கும் நீங்களே அத் தீவிரவாதிகளை பிடித்து உங்கள் இமேஜை இழகுவாக உயர்த்திக் கொள்ளலாமே.மிஸ்டர் டில் ஆந்தை

    ReplyDelete
  5. Immediately Sri lanka police have to be investigate.
    This is very serious information.

    ReplyDelete
  6. இது அதுவல்ல பிரச்சனை ஒரு காலத்தில் இலங்கை அரசாங்கத்தை மாற்றும் சக்தி சிறு பான்மை கட்சிகளிடம் இருந்தது இண்று அது மாறி BBS இன் கையில் மாறி உள்ளது
    அன்று இவர்கலை நம்பிய மகிந்த அரசாங்கம் மண்னைக்கவ்வியது அது போல தான் இந்த நல்லாட்சியையும் ஒரு கைபார்க்காமல் விட மாட்டார்கள் இவர்களுக்கு அளிவேன்றால்
    அது மகிந்தையால்தான் இவர்கலை வைத்து ஆட்சியை கைபற்றியவுடன் இவர்களுக்கு சங்கு
    ஊதுவார் அஇதுவரைக்கும் ஆட்டம் தொடரும்,

    ReplyDelete
  7. அமேரிக்காவும் இந்தியாவும் ஏற்கவே ISISஇன் ஊடுருவல் பற்றி இலங்கையை எச்சரித்து விட்டனவே.

    ReplyDelete
  8. சில/பல மனித வேடத்தில் உள்ள பேய்கள் பயங்கரவாதி பிரபாகரனை பெரு மனிதனைப் பார்ப்பது போல முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளான ISIS போன்ற மிருக உணர்வு படைத்தவர்களாக இருக்கும் ஆட்களை வைத்து ஓப்பிடலாமா ? இலங்கை / உலகளாவிய முஸ்லிம்கள் ISIS அமைப்பை ஆதரிக்காதது மட்டுமல்ல ISIS அமைப்பை முஸ்லிம்களுக்கு / இஸ்லாத்திற்கு எதிரானதாகவே பார்க்கின்றது !

    ReplyDelete

Powered by Blogger.