Header Ads



PJ இலங்கை வரவில்லை, பாதுகாப்பு அமைச்சு ரத்துச் செய்தது


தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. சிங்கள மொழிமூல அல்குர்ஆன் மொழிபெயர்ப்பை வெளியிட இலங்கை வரவில்லை என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சற்றுமுன்னர் தகவல் கிடைத்தது..

அவர் வந்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என பதுகாப்பு அமைச்சுக்கு செய்யபட்ட முறைப்பாட்டுக்கு அமைய பி.ஜே.யின் இலங்கை வருகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சு பீ.ஜே. இலங்கை வருவதை அனுமதிக்கவில்லை என அறியவருகிறது. எனினும் அவர் நவீன சாதனங்களின் ஊடாக சிங்கள மொழி குர்ஆன் வெளியீட்டின் போது தென் இந்தியாவிலிருந்து உரையாற்றவுள்ளார்.

37 comments:

  1. Ooo facebook la potrathu abanda poi yo pj vanthu arrival agins mathirium sri lanka airlines flight ennum engada airport la entrance yum pottathu en appa poi silli malakkumargaludaya sabatha vangireenga allah akbar

    ReplyDelete
    Replies
    1. Modalla sariya type panna kathu kollunga

      Delete
    2. Modalla sariya type panna kathu kollunga

      Delete
    3. Adei eruma allah oruwan safamidappothumanavan ethukkuda malakkumaratum ilukkureenga..kaburu vanangi.

      Delete
    4. are u kaburu vangagi don't talk about Islam please

      Delete
  2. இது ஒரு ஜனநாயக நாடு என்பதை இந்த கபூர் வணங்கி முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள்.

    முசம்மில் பொது பல சேனாவுடன் இருந்து கொண்டு இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அபாய தேவை இல்லை என்ற பொது இந்த உலமாக்கள் சபையோ இந்த ஓநாய்கள் ஊளை இட வில்லை

    பி ஜே வந்தால் இந்த வசூல் பாட்டிகளின் தண்டவாளம் கிழிந்து விடும் என்று பயந்து வர விடாமல் தடுத்து விட்டார்கள்.

    பி ஜே சொல்வது செல்வதெல்லாம் சரி என்று சொல்ல வர வில்லை அனால் இலங்கைல் உள்ள ஆசாத் சாலி போன்ற முஸ்லிம்கள் கபூர் வணங்கிகள் தெளிவான சிர்கில் உள்ளார்கள் அப்படியான காரியத்தில் பி ஜே ஈடு பட வில்லை சொல்லவும் இல்லை. அவரின் வருகைக்கு கூச்சல் இட்டவர்களில் அநேகமானவர்கள் கபூர் வணங்கிகளும் தங்களை கழிவி புரியானை சமைப்பவர்களும் தங்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் எடுப்ப வர்களும்

    ReplyDelete
  3. இவர்களுக்கு மாற்றுக் கருத்துடைய பல உலமாக்களை மேடை ஏற விடாமல் இவர்கள் பல முறையற்ற முறைகளில் அவர்களை தடுத்துள்ளார்கள் அதை நியாயப் படுத்தியும் உளார்கள் அதுவே இன்று அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது

    ReplyDelete
  4. Naraga vedanai anuphavikka eppediyellamo soolchigal...! They think this political will come until the end...and last day of judgment...!!!!
    Yaa Allah may guide them in piece and good mentality....

    ReplyDelete
  5. You Nalim you are wrong......just make sure your comments you want to make for any thing before you do

    ReplyDelete
  6. If SLTJ behaved that way... How come a ACJU representing whole Muslims in Srilanka (?) also acted without looking at future.

    If this TIT for TAT continue... What will happen to Programs of other groups ? ... When they arrange their annual programs and invite outsiders.. if SLTJ put complaint to Defense secretory with 1000s of signature.. The kuffar will take it as proof to stop these programs too.

    So Should use brain to think before acting... An irresponsible action by ACJU to refute and act like this.

    ACJU pawed the way by neglecting the way of salaf us saleheens and allowing soofism and ihwanism and caused the reason for the raise of many groups among Srilankan Muslims.

    All the groups should stay away from their groupism and turn toward the way of successful 3 generations ( Salaf us saleheens) to succeed in both worlds. No one will succeed except the people who follow the way of companions of Muhammed (pbuh) who were recommended by both Allah and Muhammed (sal).

    May Allah Guide our Muslims in Srilanka toward the SALAF way and stay away form all the groups in the name of islam.

    ReplyDelete
  7. Ayyo Paavam inta SLTJ ku illai...Paavam intha Kabru vanangigal...."Hasbiyallahu Wani'mal Wakeel"
    Allah may reply you all soon...!

    ReplyDelete
  8. I feel sorry for them

    ReplyDelete
  9. இதன் முழுமையான விலையை கூடிய விரைவில் கேடுத்தவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான்

    ReplyDelete
  10. Some days ago Jaffna muslim advised comment writers , not to comment on religion
    or individuals . Where's that advice gone ?

    ReplyDelete
  11. Ayyo paavam condom will not be issued free. Enthe PJ naan Sri Lanka vanghaal condom free ya thaarenru solli emathittaane. Unlucky sltj supporter

    ReplyDelete
  12. i don not thing so PJ will make any issue in srilanka, but ACJU make highlighted the this issue, i think ACJU should not involve this issue, let them do they are work because we are muslim we have to maintain our united, ACJU should have to discus with SLTJ before this issue will happen.

    ReplyDelete
  13. WELL DONE DONT GIVE PERMISSION ENTER TO SRI LANKA PJ IS VERY LAIYAR

    ReplyDelete
  14. மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை ஏன் வெறுக்கின்றார்கள்? அதில் உண்மை இருக்கிறது அதனால் தான் இஸ்லாத்துக்கு நாலா பக்கமும் எதிரிகள்...

    அதே போல்தான் இந்த PJயும் உண்மையை சொல்லுகிறார் அதானால் எதிரிகள் நாலா பக்கத்திலும் இருந்து பிரச்சனை செய்கிறார்கள்.

    பொய் அரபிக்கை சொல்லி கந்தூரியும் பிரியாணியும் சாப்புட முடியாமல் போய் விடலாம் என்ற மனவேதனையில் வெறுக்கிறார்களோ தெரியாது...

    ஆங்கிலத்தில் இப்படி சொல்லுவார்கள்(ஒரு தத்துவம் ) " listen before talk"
    இது இந்த உலக்கமாவிடமும் (Listen before talk) இல்லை அரசியல் குரங்குகளிடமும் அது இல்லை...இப்படிப் பட்டவர்கள் எப்படி தூர நோக்குடன் இலங்கை முஸ்லிம்களுக்கு சேவை செய்வார்கள்...

    சும்மா அறிக்கை விட்டு ஆடம்பரம் செய்யும் உலமாக்கள் முஸ்லிம்களுக்கு தலைவராக வேண்டாம்.....

    ReplyDelete
  15. Why SLTJ depend upon PJ? why you are giving a special place to PJ? its not a way of Sunnah. how SLTJ can follow it? Why they are behaving against Sunnah? Islam is preaching to make anything simply. Its good thing that to issue our Quran in Sinhala Language. But you should not go out of sunnah for that. Bringing an eminence person and praising him is not Islam..praise only for Allah. Towhid Jamaath is following a same way of HUB parties. the HUB parties giving special places to auliya’s more then Rasoolullah sallahu alaihiwasallam but why this SLTJ also following the same??? Why you are giving special place to PJ for this issue? SLTJ Please follow sunnah perfectly.

    ReplyDelete
  16. கோழைத்தனமான செயல்.

    ReplyDelete
  17. pj oru mushrik india tamil natu ulama safai fathva

    ReplyDelete
    Replies
    1. Eravur Yoosuf... mind your business. . Onaku theriyuma mushrik enbathathan . Porul ?? ?? Muthalla ISLAM markatta poi padi pin karuttu sollu.ok

      Delete
  18. இது துரதிஷ்டவசமானது.

    அவரது கருத்துக்களை இங்கு வந்து அவர் பேசுவதுதான் நல்லது. அவரது கருத்துக்களை பேசவிட்டு அது ஏற்புடையதா அல்லவா என்பதை நமது மக்கள் தீர்மானிப்பதற்கு விட்டிருக்க வேண்டும்.

    Mr. பீஜே வழமையாக மற்றவர்களுக்கு (மாற்றுக்கருத்துடையவர்களுக்கு) வழங்க மறுக்கும் ஜனநாயக உரிமையை நாம் அவருக்கு வழங்கியிருந்திருக்க வேண்டும். அது தவறிப்போயிற்றே என்ற கவலைதான் எனக்குள்ளது.

    ReplyDelete
  19. Quran has already been translated in Sinhala long time ago and it's available in Lanka. Again what he gonna launch. Is it a Sinhala translation of PJ version

    ReplyDelete
  20. Pj இலங்கைக்குல் வருவது ஒன்றும் பிரச்சினைக்குரிய விடயமல்ல, ஆனால் அவர் முலம் நடைபெற இருந்த விடயம் தான் முஸ்லிம்களுக்கு பிரச்சினைக்குரியது, ,,,, ,ஏனெனில் 2005ஆம் ஆண்டு வந்த pj இல்லை இப்போது வருபவர்.இப்போது அவரிடம் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்திற்கு முறனான பல கருத்துகள் இருக்கின்றன.
    அதாவது அவர் மொழிபெயர்த்துள்ள அல்-குர்ஆன் தமிழ் பிரதியில் பல தவறுகள் இறுப்பது அறியப்படுள்ள வேலையில் அதுவே சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆகவே இது இப்பிரதிகளைப்படிக்கும் எம் மக்கள் மத்தியில் கருத்துப்பிளவுகளை இன்னுமின்னும் அதிகரிக்கச்செய்யும், இன்று இஸ்லாத்துக்கு முறனான தவறான பல கருத்துகள், விளக்கங்கள் இவரால் கூறப்பட்டிருக்கின்றது .

    அதாவது,
    ⛔ வாழ்நாளில் ஒரு பொருளுக்கு ஒரு முறை மட்டும் ஸகாத் கொடுத்தால் போதும்.
    ⛔ஹிஜாபுக்கான தவறான விளக்கம் (முகம் மூடுவது கூடாது )
    ⛔கண்ணூர்,சூனியம் இஸ்லாத்தில் இல்லை.எனவே யார் ஒருவர் அவரது (pjஇன்) விளக்கத்தின் பின்னறும் கண்ணூர் , சூனியம் என்பவற்றை நம்புகிறாறோ அவர் முஷ்ரிக்.
    ⛔புகாரி, முஸ்லிம் ஆகிய ஹதீஸ் கிரந்தங்களில உள்ள 50 க்கும் மேற்பட்ட ஹதீஸ்களை நிராகரிக்கின்றார்கள்.
    ⛔குர்ஆன் உஸ்மானியில் தவறுகள் இறுப்பதாக் கூறுகிறார்கள்.
    ⛔நபிமொழிகளை அசிங்கமாக , அநாகரீகமாக சித்தரிக்கின்றார்கள். தவறான பார்வையில் அனுகுகிறார்கள்.

    இக்கண்ணோட்டங்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தின் கண்ணோட்டத்திற்கு முறனானது. ஆனாலும் pj இதற்கு முன்பு இஸ்லாத்திற்காகவும், தவ்ஹீத் ஜமாஅத்திற்காகவும் அளப்பரிய சேவைகள் செய்தவர் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை .

    அல்லாஹுத்தஆலா இவரது மரணத்திற்கு முன்பு இவருக்கு நேர்வழியை காட்டுவானாக.

    ReplyDelete
  21. Dear Ifham..
    A lot of mistakes in his thoughts..
    As you said printing eror in Quran..His Quran is wrongly translated in many places.
    His ideas of illogical Hadith is one more mistakes
    His criticism of companions is one more
    His idea of magic

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும்
    எல்லாம் சரி சகோதரர்களே...

    இஸ்மாயில் ஸலபி அவர்களை இந்திய அரசிடம் முரப்பாடு செய்தது யார் கப்ர் வணங்கிகளா?
    இந்த பீஜெ-யின் பித்தலாட்ட கும்பல் தானே. தனக்கொரு நியதி அடுத்தவனுக்கு ஒர நியதியா?
    வினை விதைத்தவன் வினையை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்.
    எனவே நேற்று நீங்கள் என் செய்தீர்களோ அதனை இன்று அவர்கள் செய்கின்றார்கள் என்பதனை அறிந்து செயல்படுங்கள்.

    சட்டம் தத-ஜமாத்துக்கு மட்டும் தான் தெரியுமா?

    சவூதி அரேபியாவிலிருந்து தென்காசி SA ஸித்திக்

    ReplyDelete
  23. Assalamu alaikum. Sltj did what they wants to do Alhamdhu lillah

    ReplyDelete
  24. @Ifham imran

    well, your statements are really true , well said .we cant denied some of his good action,but in the same time we lost the Muslim unity between the Muslims.

    ReplyDelete
  25. Please note ,Muzammil with capital M and muzammil with simple m are two different
    characters with different views . Thanks.

    ReplyDelete

Powered by Blogger.