Header Ads



இஸ்லாமிய சமூகத்திற்கு அநீதி, நல்லாட்சி அரசாங்கத்திற்கு பதிலடி கொடுப்போம் - சீறுகிறது தவ்ஹீத் ஜமாத்

பீ.ஜே. யை இலங்கை வராமல் தடுத்ததற்கான காரணம் எதுவும் தமக்கு சொல்லப்படவில்லை என தெரிவித்த சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத், நல்லாட்சியில் தமக்கு அநீதி இழைக்கபட்டுள்ளதாகவும் சீற்றம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தவ்ஹீத் ஜமாத்தின் துணைச் செயலாளர் ரஸ்மின் மௌலவி வட்ஸப் மூலமாக சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறுகையில்

நாங்கள் லெட்டர் இயக்கமல்ல. மக்கள் செல்வாக்குடன் தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அப்படியே சொல்லி வருபவர்கள். நாடு பூராகவும் கிளைகளை கொண்டு மிகத் திறம்பட அவற்றை வழிடத்துகிறோம். சில லெட்டர் பேட் இயக்கங்களுக்கும், சில நாகரீகமற்ற தனிநபர்களின் அழுத்தங்களுக்கும் அடிபணிந்து இந்த அரசாங்கம் பீ.ஜே. வருகையை தடுத்திருந்தால் இந்த நல்லாட்சிக்கு எதிராக போராடத் துணிபவர்களில் நாங்களும் முதன்மை பெறுவோம்.

இந்த பௌத்த நாட்டில் ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை, ஒரு தனி அமைப்பாக நாம் மேற்கொள்ளும் பணிதான் இரத்தானம். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு இது நன்கு தெரியும். எமது சேவைகளை அறிந்தும், ஏற்றுக் கொண்டும்தான் எமக்கு அந்த உயர் விருது கிடைத்ததது. இவ்வாறு அரசாங்க உயர்மட்டம் வரை தவ்ஹீத் ஜமத்தின் பணிகள் நன்கு அறியபட்டுள்ளது.

உலகம் பூராகவும் சமூக அமைதி, நல்லிணக்கத்திற்காகவும் குரல்கொடுத்த, பாடுபட்ட ஒருவருக்கு இந்த அரசாங்கம் உரிய காரணமின்றி அநீதி இழைத்துள்ளது. 

நீதியின் மறுப்பு என்பது அநீதியின் அடிப்படை ஆகும். நல்லாட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பீ.ஜே. இலங்கைவர அனுமதி மறுத்ததன் மூலம் தெட்டத்தெளிவான அநீதி இழைத்துள்ளது. அநீதிசெய்த இந்த அரசாங்கத்திற்கு எதிராக தமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மிகவிரைவில் தவ்ஹீத் ஜமாத் அறிவிக்கவுள்ளது. ஆம் எமக்கு நல்லாட்சியில் அநீதி இழைக்கபட்டுள்ளது. இது முழு இலங்கை முஸ்லிம்களுக்குமான அநீதியாகவே நோக்குகிறோம். உரிய பதிலடிகளை விரைவில் அறிவிப்போம் எனவும் இதன்போது ரஸ்மின் மௌலவி கூறினார்.

26 comments:

  1. Yes they will see....from Almighty.....

    ReplyDelete
  2. பீ.ஜே. யின் வருகையை தடை செய்ததையிட்டு நானும் கண்டனம் தெரிவிக்கின்றேன்.

    ஆனால் ACJUவுக்கு SLTJயிடமிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் SLTJ பொதுச் செயலாளர் ஆர். அப்துர் ராஸிக் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

    ///ஷீயாக்களின் இமாம்கள், பேச்சாளர்கள், போதகர்கள் இலங்கை வருகின்றார்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். நபித்தோழர்களை காபிர்கள் என்று வசை பாடுகின்றார்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை விபரச்சாரி என்று பகிரங்க பிரச்சாரம் செய்கின்றார்கள்///

    அவர் சொன்னது உண்மை என்றால்...? அது எங்கு, எப்போது நடந்தது என்று ஆதாரத்துடன் முன்வைப்பாரா.....?

    SLTJ பொதுச் செயலாளர் உண்மை பேசுபவரா அல்லது பொய்யரா...? என்று அவர்தான் நிரூபிக்கவேண்டும்... செய்வாரா.....?

    ReplyDelete
  3. انالله وانا اليه راجعون

    ReplyDelete
  4. அரசாங்கத்தை குறை கூறி எந்த பலனும் இல்ல வர விட வேண்டாம் என்று அர சாங்கதுற்கு சொன்னதும் நமது பெயர் தாங்கிய முஸ்லிம்கல் தானே

    அரசாங்கம் யார் சொல்வதை கேட்பது ஒரு சாரார் வரவேண்டும் என்கிறார்கள் ஒரு சாரார் வேண்டாம் என்கிறார்கள் யார் சொல்வதை அரசு கேட்பது அரசாந்தில் இருப்பவர்களுக்கு பொது பல சேனாவுக்கு தெரியும் இஸ்லாத்தைவிட குறைவாகத்தான் தெரியும்

    ReplyDelete
  5. Why SLTJ depend upon PJ? why you are giving a special place to PJ? its not a way of Sunnah. how SLTJ can follow it? Why they are behaving against Sunnah? Islam is preaching to make anything simply. Its good thing that to issue our Quran in Sinhala Language. But you should not go out of sunnah for that. Bringing an eminence person and praising him is not Islam..praise only for Allah. Towhid Jamaath is following a same way of HUB parties. the HUB parties giving special places to auliya’s more then Rasoolullah sallahu alaihiwasallam but why this SLTJ also following the same??? Why you are giving special place to PJ for this issue? SLTJ Please follow sunnah perfectly.

    ReplyDelete
  6. If you people have done some efforts for the sake of Allah, he will reward you based on your intention regardless of its success or failure. Why to fight with government. No need to get angry.

    ReplyDelete
  7. முஸ்லிம்களுக்குள் ஒற்றுமையை குலைக்கிறார்கள் இந்த ACJU உலமாக்கள்.
    சும்மா அறிக்கை விட்டு ஆடம்பரம் செய்யும் உலமாக்கள் முஸ்லிம்களுக்கு தலைவராக வேண்டாம்.....ACJUவேண்டாம்

    ReplyDelete
  8. வந்திருந்தால் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நஷ்டங்கள்
    1.சூனியம் என்ற பெயரில் எதோ செய்து பிழைப்பு நடத்த முடியாது
    2. பிறந்த பிள்ளைகளுக்கும் அதன் தாய்க்கும் தாயத்துக் கட்டி உழைக்கிற புழப்பு போய்விடும்
    3.கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கிற மாதிரி ...உண்டியல்ல பணம் வேண்டி உழைக்கிற புழப்பு போய்விடும்.
    4.கல்யாணம் முடிக்கும் பொது கைக்குலி வாங்க முடியாமல் போய்விடும்.
    இப்படி பலதரப் பட்ட புழப்பு போய் எம்மவர்களுக்குள் பிழைக்க முடியாமல்
    விட்டிருக்கும் அப்படியான ஒரு நஷ்டத்திருந்து தம்பிட்டாங்க நம்மவர்கள்

    ReplyDelete
  9. PJ வந்திருந்தால் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நஷ்டங்கள்
    1.சூனியம் என்ற பெயரில் எதோ செய்து பிழைப்பு நடத்த முடியாது
    2. பிறந்த பிள்ளைகளுக்கும் அதன் தாய்க்கும் தாயத்துக் கட்டி உழைக்கிற புழப்பு போய்விடும்
    3.கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கிற மாதிரி ...உண்டியல்ல பணம் வேண்டி உழைக்கிற புழப்பு போய்விடும்.
    4.கல்யாணம் முடிக்கும் பொது கைக்குலி வாங்க முடியாமல் போய்விடும்.
    இப்படி பலதரப் பட்ட புழப்பு போய் எம்மவர்களுக்குள் பிழைக்க முடியாமல்
    விட்டிருக்கும் அப்படியான ஒரு நஷ்டத்திருந்து தம்பிட்டாங்க நம்மவர்கள்

    ReplyDelete
  10. PJ யை தடை செய்தது மிக மோசமான கருத்து உரிமை மீறல்.

    ஆனால், PJ என்கின்ற ஒரு மனிதனின் வருகை தடை செய்யப்பட்டதை மட்டும் வைத்து, இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோம் என்று செயற்பட்டால், பக்கா சுயநலமும், இயக்க வேயும், மடத்தனமும் ஆகும்.

    இந்த அரசாங்கத்தின் ஆட்சி அனைத்து மக்களுக்கும் தேவையானது.
    காலில் தூண் அடித்ததற்காக, கட்டிடத்தையே அடித்து உடைக்க முடியாது.

    ReplyDelete
  11. Good job done by Yahapalanaya

    ReplyDelete
  12. Allah akbar kanniyathukuriya rasmin miulavikkum ungaludan erikkim makkalukkum oru vendukkol ethu onnum periya vidayam ella vayakkudutha keela punnagatha seyyum so thayavu seiythu IKLAS konjam pathukkakvum appadinda ethukku piragu neega erathathanam seyya matteengala? En azrath evvalvu nala ongada kariyam niraveruvathatkaga than ethallam senjgalo sari ponathu pogattum athukkaga nallatchi ya kora solla vendam azrath ethallam awangalukku theriyima azrath ethukku piragavathu thavheeth jamatha kootamagiya neegalum ongada makkalum sunnath val jamath udan seruga ndu solla avargal eduthu nadakkira kolgai i kadaippidikkum maru kettukolgirom athavathu (KURHAN , HADHEES, IJMA, KIYAS) ondum mattum ninathukinga eppadi sutrinalum neegalum oru MADHAB la than erikireenga ethu antha pj mandaikko kooda vilangathu ethallam awarukku solla la ongaluk ingaloda erikira nalla etthyam kinda ari lanka makkalukkum solgiren enda LIOSEMOTION VIAYATHI KU ADIKIRA THADUPPU OOSI YA ONGALUKKU MUNNADI ADIKKIRATHU ennathukku nda antha viyathi ongalukkum varamal erikkathan ao ethukku poravavathu allah akaga solgirom rasmin moulavi neega sollai nagal kettu nadakum makkalga valum nalla ubathesathai seiyyumaru kettukolgirom wassalam

    ReplyDelete
  13. அடப்போங்கய்யா!

    நல்லாட்சி அரசாங்கம் தங்களுக்குள் இருக்கும் கள்வர்களையே எதுவும் செய்யமுடியாதிருக்கின்றது. இந்த லட்சணத்தில் உங்களுக்கு மட்டும் பதில் சொhல்லப்போகிறதாக்கும்..?!

    தனி நபர் வருகை மூலம் ஒரு சமூகத்திற்குள் கொந்தளிப்புகளும் குழப்பங்களும் ஏற்படப்போவதை அவதானித்தால் எந்தவொரு அரசும் இதைத்தான் செய்யும். தவறு அரசில் அல்ல. நம்மவர்களின் ஒற்றுமையின்மை மற்றும் சகிப்பின்மையில் உள்ளது.

    அரசு செய்தது தவறாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக ஏதோ ஐஎஸ் அமைப்பு போல அரசாங்கத்திற்கு எச்சரிக்கையெல்லாம் விட்டால் அது சரிவருமா..?

    ReplyDelete
  14. ஜம்இய்யதுல் உலமா சபையும், அஸாத் சாலி போன்ற கயவர்களும் இணைந்து பீஜேயைத் தடுத்தது நாகரிகமற்ற செயல் என்பது உண்மை தான். ஆனால் ''சூனியத்தின் மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படுத்தலாம்'' என்று ஒருவர் நம்பினால் அவர் முஷ்ரிக் ஆகிவிடுவார். நிரந்தர நரகம் செல்வார் என அல்குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படைக்கும், பெரும்பான்மை அறிஞர்களின் கூற்றுக்கும் மாற்றமாக நீங்கள் தான்தோன்றித்தனமாக ஃபத்வா வழங்கியுள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. எனவே சிறீலங்காவைப் பொருத்தளவில் SLTJ ஆகிய உங்கள் கருத்துக் கணிப்பின் படி இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை 0.2 வீதம் மாத்திரமே. ஒரு வீதம் கூட முஸ்லிம்கள் இல்லாத ஒரு நாட்டுக்கு பீஜேயை அழைப்பது அவசியமற்றது தான்.

    ReplyDelete
  15. Who ever going behind Mr. PJ Can you clarify below matters please

    1. Mr. P. Zainul Abideen (P.J) says that there are Mistakes in Qur’an. And according to him, the Qur’an is preserved in the recitation only not in written form

    2. P. Zainul Abideen (P.J) rejects 50 ahaadeeth from Saheehul Bukhari and Saheeh Muslim.

    3. Mr. P. Zainul Abideen (P.J) says that only once Zakat given in a life time on a particular wealth is sufficient; and that one need not give Zakaath on it again every year.

    4. P. Zainul Abideen (P.J) puts forward his view ahead of the understanding of the Sahaabaa, and thereby contradicts the methodology of the Ahlus Sunnah wal Jamaah.

    5. P. Zainul Abideen (P.J) denies Black Magic – Sihar, even if there are ahaadeeth found in Saheeh Bukhari and other books of hadeeth.

    ReplyDelete
  16. He is saying for every muslim but it is not. it is just only for only one muslim

    ReplyDelete
  17. SLTJ யை நான் வெறுக்கிறேன்.
    மொழிபெயர்ப்பை எழுதியவுடன் தெவட்டஹஹா கோயிலில் வைத்து பூஜை செய்யவில்லை.
    அரசியல்வாதிகளை அழைத்து பொன்னாடை போத்தவில்லை.
    கவுன் சபையில் போய் மன்னிப்பு கடிதம் கொடுத்து காலில் விழுந்து அழைக்கவில்லை
    SLTJ சேர்ந்தவர்கள் யாரும் வெள்ளை கவுன், தொப்பி , தலையில் முண்டாசு பேணுவதில்லை
    தூல்காரர்களையும் ,கடத்தல்,கள்ள வியாபாரிகளையும் . சியா,கபுறு வணங்க்கிகளையும்,நன்மையை மட்டும் ஏவும் கூ ட்டத்தை இதுவும் சரி அதுவும் சரியென்று அனுசரித்து போகாமை.
    மேலே கூ றியவர்களை அனுசரித்து போய் பந்தாவாக அமீர்மார்கள் வந்து இறங்குவது போன்று ஹெலியில் ஸ்டேடியம் வாசலில் இறங்கி அதில் இருந்து உள்ளே லக்சரி காரில் வந்து இறங்காமை.
    நீங்கள் எல்லாம் சின்ன பொடியன்மார்கள்.....உங்களுக்கு பந்தா காட்ட தெரியவில்லை.
    இன்னும் பல .............

    ReplyDelete
  18. SLTJ should not worry or act in inappropriate manner. Whatever happens for a reason.
    '...and it may be that you dislike a thing which is good for you and that you like a thing which is bad for you. Allah knows but you do not know.' (Surah Baqarah: 216)

    So may be banning PJ will give more publicity an awareness amongst nonmuslims. They may think this PJ is an enemy of Islam and get eager to read find out what he has said or translated.

    Remember one thing . Allah is with those who are patience. He doesn't need PJ to protect his Deen. These people may stop one PJ but Allah will have better people arranged who are better than PJ to do his job.
    So don't worry about grave worshippers. There will be people who are against true Islam.

    ReplyDelete
  19. ACJU 96%,SLTJ 2%,OTHERS 2% IN SL MUSLIMS

    ReplyDelete
    Replies
    1. Before clearing anything you need to clear the rubbish in your brain. I am not support of sltj but acju is useless as a waste paper.

      Delete
  20. ACJU 96%,SLTJ 2%,OTHERS 2% IN SL MUSLIMS

    ReplyDelete
  21. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
    முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 5:8)

    The above verse is a great warning to everyone who claims they do Islamic dahwa yet being partial to their respective group.

    ReplyDelete
  22. All Islamic religious organizations in Srilanka are behaving badly with ordinary fellow
    Muslims except in religious tensions with other communities . That's the truth. They
    are all fighting each other for a better place in the world hereafter . Firstly learn and
    teach to live better in this world so that there will be a better place in the next world.
    Now the country is full of Muslim religious experts but nobody knows his God or his
    life. Very much more than 99% of religion learners are from POVERTY STRICKEN
    BACKGROUNDS. For them , Islam has become an agency of employment. This is
    the heart of all problems . STOP MAKING ISLAM A MOCKERY.

    ReplyDelete
  23. SLTJ NANBARHALE DAYAVUSEYZU KAWANIYUNGAL UNGAL SEYALALAR
    RASMINUDAYA KAKKOOS WAYAY KONJAM PENI KATTASONNAL NANDRAHA IRUKKUM AWARUKKU ELLAM THERIYUM MATRAYA ULAHATTIL ULLA ELLA
    ULAMAKKALUM MADAYARGAL ENDRUZAN NINAIPPU.

    ReplyDelete

Powered by Blogger.