Header Ads



ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அறிவிப்பு

பெருநாள் அறிவிப்பு.

இலங்கையின் புத்தளம் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளில் பிறை தென்பட்டதின் அடிப்படையில் 08-08-2013  பெருநாள் தினமாகும். பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற நபி மொழியின் அடிப்படையில் நாளை பெருநாள் கொண்டாட வேண்டிய நாளாகும் என்பதை அறிவித்துக் கொள்கின்றோம்.

ரஸ்மின் MISc

துணை செயலாளர் - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

15 comments:

  1. Why ACJU still making fool with Muslim Community? Do they selected from BBS Kuffar or Israel from Yahoothiya. Please be alert with ACJU group. They are the people going to destrey islam in Sri Lanka. ACJU the real Agent of Yahooth.

    ReplyDelete
  2. islam compelled unity which is our today need.
    a technique used generally to attract people towards a direction is initiating an opinion in different way.
    therefore, dear people be aware of different opinion.

    UNITY IS SECRET OF MUSLIM UMMA. MAY ALLAH KEEP ALL OF US TOGETHER!

    ReplyDelete
  3. Mr Razeen why you did'nt inform ACJU about moon vision?

    ReplyDelete
  4. Could you please share through the www.jaffnamuslim.com the details with regard to the sighting of the new moon in Puttalam?

    H. ABDUL NAZAR

    ReplyDelete
  5. முழுமையாக வெளியுடுங்கள் :

    ஜம்மிய்யதுல் உலமாவின் நாடகம் அரங்கேறியது.- ஹழால் விஷயத்தில் அரசாங்கத்திற்காய் நடித்தவர்கள் பிறையிலும் நடித்துவிட்டார்கள்.

    //முதலில் பிறை கண்ட செய்தி SMS ஆக அனுப்பப்பட்ட போது அதனை உடனடியாக மறுத்தவர்கள் பின்னர் முழுவதுமாக மறுத்தார்கள். ஒரு ஊரே சாட்சி சொல்லியும் இவர்கள் இதனை மறுத்தார்கள். காரணம் என்ன தெரியுமா?

    யார் பிறை பார்த்தார்கள் என்பதை விட இவர்களின் பிரச்சினை பிறை அறிவிப்பை முதலில் யார் வெளியிட்டார்கள் என்பதுதான்.

    ஆம் பிறையை கிண்ணியாவைச் சேர்ந்த சகோதரர்கள் தெளிவாக பார்த்திருந்தும் இவர்கள் மறுத்த ஒரே காரணம் அதனை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முதலில் அறிவிப்பு செய்தது என்பதுதான். இன்னும் சொல்லப் போனால் ஜம்மிய்யதுல் உலமாவைச் சேர்ந்தவர்கள் பிறை தகவலை எதிர்பார்த்து பெரிய பள்ளியில் காத்துக் கிடந்தார்கள் ஆனால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களோ பிறை பார்ப்பதற்காக ஒவ்வொரு ஊரிலும் குழுமியிருந்தார்கள்.

    அத்தோடு உண்மையில் இந்த வருட ஷவ்வால் மாத பிறையை பார்த்தவர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்த சகோதரர்கள் அல்ல. இருப்பினும் அந்த தகவலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் உறுதிப்படுத்தி முதன் முதலில் அறிவித்த ஒரே காரணத்திற்காக இந்த அயோக்கியத் தனத்தை ஜம்மிய்யதுல் உலமா பார்த்துள்ளது என்பது தெளிவான உண்மையாகும்.//

    http://rasminmisc.com/jammiyathul-ulamavin-nadakam/jammiyathul-ulamavin-nadakam/

    ReplyDelete
  6. ithu enna kolappam pa

    nonpu pidipathaa illa perunaal ,kondaaduvathaa?

    ReplyDelete
  7. Kulappawathihale ! Allah Ungalai Ner wali kaattuwanaha

    ReplyDelete
  8. masha allah qur'anain sunnavaiyum vilaikku vitkamal, kolhaiyil shamaram shaiyamal thakwawudan nadakkum ungalukku Allah barakath shaivanaha. aameen

    ReplyDelete
  9. All problem creators are friends of Shaithaan. Do not follow these people.

    ReplyDelete
  10. you are not the people who can order muslim community to celebrate festival.
    there are several thawheed jamath groups in different names and even they debate and critisize other thawheed jamath people.
    so you dont have any right to announce to the public.
    Jamiyathul ulama which includes all jamath's ulamas and intellectuals only can say this. if they do mistake they will be questioned by Allah. its very simple to understand if we have knowledge.
    Brothers please accept jamiyathul ulamas dicision. enough dividing the society !!

    ReplyDelete
  11. Dear Brothers,
    Listen to Rizvi Mufthi's speech today. What a logical and practical decision they have taken. lets the Ulemas who have taken the decision celebrate the festival today, please initiate a better dialog with ALJU immediately without waiting till the Haj festival or Next Ramadhan.

    ReplyDelete
  12. what the hell are you saying.Did you see the crescent in day light on Thursday (7.8.2013).

    ReplyDelete
  13. Razmin & SLTJ, dont confuse the people

    ReplyDelete
  14. I wonder how SLTJ talks about the new moon seen in Kinniya or Puttalam something still not confirmed even by the met department which says not possible to see with naked eyes.As they usually rely on international moon sighting calender they could have just said that new moon was seen elsewhere so the celebration could be declared. We have doubt why they didnt show a foreign country this time but coninside with the controversial Kinniya issue to celebrate it.

    ReplyDelete
  15. "ஆடு நனையிது என்று ஓநாய் அழுகிறதாம்"
    சவுதி நாட்டின் பிறையில் இயங்கும் நமக்கெதற்கு உள்நாட்டு - கிண்ணியா எனும் ஊரின் பிறை.
    உங்கள் கொள்கை " சவுதி பிறையா அல்லது சர்வேதேச பிறையா ?
    சர்வேதேச பிறையாயின் சவுதியில் பிறை பார்க்க முன்னர் வேறுநாடுகளில் பிறை கண்டால் அதை ஏற்றுக்கொள்வீர்களா ?
    சவுதியில் பிறை பார்க்க முன்னர் கிண்ணியா எனும் ஊரில் பிறையை பார்த்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா ?
    உங்களுக்கு மார்க்கத்தை கற்றுத்தந்த தலைமுறைகள் 10 பேரின் பெயர்களை முறையாக கூறுவீகளா ?
    உங்களின் மார்க்கத்தலைவர் அன்னார் மௌலவி அவரின் மார்க்கத்தலைவர் (உதாரணம் X ) ?
    X க்கு மார்க்கத்தை போதித்தவர் ? இப்படியாக 10 பேரின் பெயர்களை முறையாக கூறுவீகளா ?
    இது ஹதிஸ்களின் உன்மைத்தன்மையை அறிவதற்க்கு ஹாதீஸ்கலை அறிவிப்பாளர்களை முறையாக அறிவது போன்றதாகும்.

    ReplyDelete

Powered by Blogger.