Header Ads



ரணிலின் திட்டத்திற்கு தடைபோட்டார் ஜனாதிபதி - Mp க்களுக்கு 2 இலட்சம் ரூபா நிறுத்தம்

Wednesday, September 18, 2019
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படும் நிலையில், பாராளுமன்ற உறுப...Read More

ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களின், முக்கிய கூட்டம் நாளை

Wednesday, September 18, 2019
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நாளை (19) மாலை 06.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More

முஸ்லிம் வாக்குகள் 56 வீதம் சஜித்துக்கும், 5 வீத வாக்குகள் கோத்தாபயவுக்கும் கிடைக்கும் - மங்கள

Wednesday, September 18, 2019
சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் முஸ்லிம்களின் மக்களின் 56   வீதம் வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கும் என கருத்து கணிப்பு ம...Read More

தேர்தல் பரபரப்புக்கிடையே நாமலின், திருமண வரவேற்பில் ரணிலும் பங்கேற்பு

Wednesday, September 18, 2019
பாராளுமன்ற உறுப்பினர் நாமலின் திருமண வரவேற்பு நிகழ்வு இன்று (18) நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்று மணமக்களை ...Read More

உடனடியாக அலரி மாளிகைக்கு வாருங்கள் - Mp களுக்கு ரணில் அவசர அழைப்பு

Wednesday, September 18, 2019
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடா...Read More

IS அமைப்புடன் தொடர்பைப் பேணிய, இலங்கையர் கட்டாரில் கைது

Wednesday, September 18, 2019
(எம்.எப்.எம்.பஸீர்) ஐ.எஸ். ஐ.எஸ். எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய இலங்கையர்களின்  வலையமைப்பின்  பிரதான நபராக கருதப்படும்...Read More

நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல் - ஒக்டோபர் 7 வேட்பு மனு தாக்கல்

Wednesday, September 18, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம்...Read More

Walking charger ஐ, கண்டுபிடித்த மாணவனுக்கு ஜனாதிபதி நிதியுதவி

Wednesday, September 18, 2019
நடக்கும்போது மின்னேற்றப்படும் Walking charger ஐ கண்டுபிடித்த மாணவன் சதுர மதுமாலின் எதிர்கால செயற்பாடுகளுக்காக 05 இலட்ச ரூபா நிதி அன்பளிப...Read More

மைத்திரியின் 2 பில்லியன் ரூபா, குற்றச்சாட்டை மறுக்கிறார் மஹிந்த

Wednesday, September 18, 2019
கொழும்பு தாமரை கோபுரம் அமைக்க 2 பில்லியன் ரூபா பணம் சீன தேசிய இலக்ரேனிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த...Read More

இலங்கைக்கு இன்று 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய சவூதி அரேபியா

Wednesday, September 18, 2019
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகின்றது சவூதி அரசாங்கம். அதற்கான ஒப்பந்த...Read More

சவுதியின் எண்ணெய் நிறுவனம் மீது 'ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது' - அமெரிக்கா

Wednesday, September 18, 2019
செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல் ஒன்றைத் தாக்க ட்ரோன் மற்றும் ஏவுக...Read More

மொட்டு சின்னத்தை நாம் விரும்பவில்லை, பேச்சு தோல்வியடைந்தால் மத்திய குழு முடிவெடுக்கும்

Wednesday, September 18, 2019
ஜனாதிபதி தேர்தலில் “மொட்டு” சின்னத்தின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி போட்டியிடுவதனை எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சி ஆ...Read More

கொழும்பு கம்பன் விழாவில், இஸ்லாமியப் பேச்சுப்போட்டி அறிமுகம்

Wednesday, September 18, 2019
கொழும்பில் கம்பன் விழா நவம்பரில் நடைபெறவுள்ளது. அகில இலங்கைக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் கம்பன்விழாக்களை நட...Read More

புத்தர் சிலைக்கு பின்னால், இருந்து துப்பாக்கி மீட்பு

Wednesday, September 18, 2019
தெடிகமுவ, ஜயமாவத்தை, சமகி மாவத்தையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியொன்றும் வெற்று தோட்டா செலுத்தியொன்றும் ம...Read More

உறவினர்கள் ஏற்க மறுப்பு, கிங்ஸ்பெரி தற்கொலைதாரியின் உடலை, பொரள்ளையில் அடக்கம்செய்ய உத்தரவு

Wednesday, September 18, 2019
கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் முபாரக்கின் சடலத்தை பொரள்ளை மாயனத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட...Read More

முஸ்லிம்களை கண்காணிக்க வேண்டும், முஸ்லிம் விவாக சட்­டம் மிலேச்­சத்­த­ன­மானது - ஞான­சாரர்

Wednesday, September 18, 2019
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்­தங்­களை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கும்­படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­...Read More

முக்கிய சில அரசியல்வாதிகளை, கைது செய்ய திட்டம்..?

Wednesday, September 18, 2019
கொழும்பு அரசியலில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் திடீர் திருப்பங்கள் பலவற்றை எதிர்பார்க்க முடியும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்க...Read More

ஐதேக வேட்பாளர் விடயத்தில் TNA தலையிடாது - ஒரு வருடத்தில் தீர்வு தருவதாக ரணில் உறுதி

Wednesday, September 18, 2019
அரசியலமைப்பு சபையில், எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்  அடிப்படையில், ஒரு ஆண்டுக்குள் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாக, சி...Read More

ஜனாதிபதித் தேர்தலில் வாய்ப்பளிக்காவிட்டால விலகிக் கொள்வேன், கட்சி தாவ மாட்டேன் - சஜித்

Tuesday, September 17, 2019
இன்னொரு கட்சிக்குத் தாவிச் சென்று அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று ஐதேகவின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித...Read More

முஸ்லிம்கள் தாம் விட்ட தவறை நிவர்த்திசெய்ய, இம்முறை கோத்தாபயவுக்கு ஆதரவளிக்க வேண்டும்

Tuesday, September 17, 2019
தமிழ் மக்கள் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் கோத்­தா­பய ராஜ...Read More

ஐ.தே.க சார்பில் எவர், களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல - பசில்

Tuesday, September 17, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தருவாயிலேயே உள்ளது.  த...Read More

பெட்டிகலோ கெம்பசை பட்டம், வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது - பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு

Tuesday, September 17, 2019
பெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழ...Read More

கருவை தாக்கத்தொடங்கியது சிரச Tv - ரணிலின் துரும்புச்சீட்டு எனவும் விளாசுகிறது

Tuesday, September 17, 2019
ஜனாதிபதி வேட்பாளராவதற்கான ஆயத்தம் தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று -17- அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். த...Read More

நவம்பர் 15, வெள்ளிக்கிழமை ஜனாதிபதித் தேர்தலா...? ஆணைக்குழு எதிர்வு கூறியது

Tuesday, September 17, 2019
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ள திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்று -17-எதிர்வுகூறியது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ...Read More

"இறுதிவரை வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தாமை, UNP க்குள் உள்ள சாதாரண விடயம்"

Tuesday, September 17, 2019
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில், உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிந்துக்​கொள்வதற்கான காலம் ஜனாதிபதிக்கு இன்னும் வரவில்லையென, மத்திய மாகா...Read More

சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் பிளவுபடுத்த சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது - அநுரகுமார

Tuesday, September 17, 2019
சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாந...Read More

"புலி உறுப்பினர் நிஸாரின் ஜனாஸா, காத்தான்குடி மையவாடியில்தான் புதைக்கப்பட்டது"

Tuesday, September 17, 2019
மட்டக்களப்பு நகர் சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத...Read More

புலிகள் உறுப்பினர் நிஸாரின் மகன்தான் ஆசாத், சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தியது

Tuesday, September 17, 2019
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...Read More
Powered by Blogger.