Header Ads



மைத்திரிக்கு வால் பிடிக்கும் சஜித் - பொன்சேகா ஆத்திரம்

Sunday, July 14, 2019
ஐக்கிய தேசிக் கட்சி, மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும், கட்சியின் உறுப்பினர்கள் அதனை பின்பற்றுவதாகவும் நாடாளுமன்ற உறுப...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகள், பதவியேற்பது தாமதமாகுமா..?

Saturday, July 13, 2019
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்பதற்கான காலம் இன்னும் நீடிக்கப்ப...Read More

அபேதிஸ்ஸ தேரரின் இனவாத கருத்துக்கு, காத்தான்குடியிலிருந்து கண்டனங்கள்

Saturday, July 13, 2019
- எம்.எஸ்.எம்.நூர்தீன் - கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறுதினத்தன்று இடம் பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இலங்கை முஸ்லிம்க...Read More

ரணிலின் தோஷம் நீங்கி, தேர்தலில் வெற்றிபெற கதிர்காம ஆலயத்திற்கு யானைக்குட்டி வழங்குவவதை நிறுத்துமாறு கோரிக்கை

Saturday, July 13, 2019
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் இன்று -13- அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர். பிரதமரிடம் கடிதம் ஒன்றைக் கையளிப்பதே இவர்களது நோக்கமாகும்....Read More

தமிழ் கூட்டமைப்பு, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது

Saturday, July 13, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு   நாட்டு மக்களின் ஆதரவு ஒருபோதும் கிடைக்காது. சிங்கள மக்களின்  பெரும்பான்மை விருப்பு இனி  ஐக்கிய தேசிய க...Read More

ஆப்கானிஸ்தான் அணி கெப்டனாக, 20 வயதுடைய ரஷீத்கான் நியமனம்

Saturday, July 13, 2019
உலகக்கிண்ணம் தொடரில் லீக் சுற்றிலே தோல்வியடைந்து வெளியேறியதை அடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்க...Read More

தமிழர்களையும், முஸ்லிம்களையும் அவசரமாக சீண்டி விடுவது நோக்கமாக உள்ளது

Saturday, July 13, 2019
கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்கு உடன்பட்டிருந்தால் ஓட்டமாவடி, கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினுடைய பிரச்சினைக்காக இன்னுமொரு காவியுடை தர...Read More

ஜம்இய்யத்துல் உலமாவின் 25 பேர் கொண்ட நிறைவேற்றுக்குழுவின் முழு விபரம் - ஒரு சட்டத்தரணிக்கும் இடம்

Saturday, July 13, 2019
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டம் இன்று 13.07.2019 ஆம் திகதி சனிக் கிழமை கால...Read More

ACJU பிரதித் தலைவராக அகார் முஹம்மத், பொருளாளராக கலீல் மௌலவி தெரிவு

Saturday, July 13, 2019
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக மீண்டும் அஷ்-ஷேக் றிஸ்வி முப்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதித் தலைவர் அஷ்ரப் ஷேக் அகா...Read More

தலைவராக மீண்டும் தெரிவானார் றிஸ்வி முப்தி, செயலாளர் முபாரக் மௌலவி

Saturday, July 13, 2019
- AAM. ANZIR - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவராக, மீண்டும் றிஸ்வி முப்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை (13)...Read More

சாதித்துக்காட்டி விட்டு ஓய்வுபெற்ற, மட்டக்குழி சேர் ராசிக் பரீட் மகளிர் கல்லூரி அதிபர் நூர் நலீபா அப்துல் சலீம்

Saturday, July 13, 2019
பெயர் : நூர் நலீபா அப்துல் சலீம். பிறப்பிடம் :அஸீஸ் தோட்டம், எகலியகொட. கல்வி கற்றது : கொ. முகத்துவார ஹம்சா கல்லூரி, கொ. விவேகானந்த...Read More

தமிழ் பாடசாலைகளை நிறுவ சட்­டத்தை வளைத்து, உடைத்த மனோ - அவரே சொல்வதைக் கேளுங்கள்

Saturday, July 13, 2019
தேர்­தல்­களின் பின்னர் புதிய அர­சாங்கம் ஒன்று உரு­வாகும். அதனால் வேறொரு அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்கப் போவ­தாகத் தவ­றாகப் புரிந்­து­கொள்ளக்...Read More

சம்பந்தனும், அநுரகுமாரவும் அமைச்சர்களாவார்களா...?

Saturday, July 13, 2019
தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்­கத்­தால் இது­வ­ரையில் தீர்வு பெற்றுக் கொடுக்­க­வில்லை என்று  குறிப்­பிடும் தமிழ் ...Read More

தங்கத் துப்பாக்கி வைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரி - எங்கிருந்து கிடைத்தது தெரியுமா..?

Saturday, July 13, 2019
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க துப்பாக்கி ஒன்று உள்ளதாக செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முழுமையாக தங்க...Read More

காதி நீதிமன்றம் பக்கச்சார்பான, தீர்ப்பு வழங்குவதாக குற்றச்சாட்டு

Saturday, July 13, 2019
முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள காதி நீதிமன்றம் ஊடாக ஆண்கள் சார்பில் பக்கசார்பாக வழங்கப்பட்ட தீர்ப்புக்களால் பெரும்பாலன பெண்கள...Read More

இலங்கையை ஆட்டுவிக்கும் அமெரிக்கா - கட்டுநாயக்காவில் சோதனையின்றி தரித்திருக்கும் விமானம்

Saturday, July 13, 2019
அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெஸ...Read More

தனி பிரதேச செயலகமும், 50 மில்லியன் கொடுப்பதாலும்தான் வாக்களித்தது - தயாசிறி

Saturday, July 13, 2019
தனியான கல்முனை பிரதேச செயலகத்தை அமைத்து தருவதாக சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்ல...Read More

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம், வேட்பாளர் களமிறக்கப்படுவாரா..?

Saturday, July 13, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...Read More

ரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார

Friday, July 12, 2019
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ...Read More

இனவாத வன்முறைகளினால் முஸ்லிம், சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது - சபாநாயகர்

Friday, July 12, 2019
சமூகத்தின் மத்தியில் காணப்படும் இனவாத முரண்பாடுகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னேற முடியும் என சபாநாயகர் கரு ஜெயசூ...Read More

சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில், வாடகை வீடு கொடுத்தவர்களின் கண்ணீர்

Friday, July 12, 2019
- Puthithu - சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னு...Read More

முஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி

Friday, July 12, 2019
முஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...Read More

முஸ்லிம் திருமண வயது 18 ஆகிறது, பெண்களும்­ காதி நீதி­ப­தி­யாகலம், மத்தாஹ் பெற நடவடிக்கை

Friday, July 12, 2019
முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும், முஸ்லிம் பெண்­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிப்­ப­தற்கும், விவா­க...Read More

இலங்கை முஸ்லிம்களின் இதயம் 3 ஆக உடைகிறது - சாய்ந்தமருதுக்கு தனிப்பிரதேச செயலகம் கிடைக்கிறது

Friday, July 12, 2019
இலங்கை முஸ்லிம்களின் இதயம் என வர்ணிக்கப்படும் கல்முனை நகரம், மிகவிரைவில் 3 ஆக பிரிக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது தமிழர் தரப்புக்கு ...Read More

அமைச்சுப் பதவியை ஹரீஸ், மீண்டும் பொறுப்பேற்கமாட்டார் - 2 காரணங்களும் வெளியாகின

Friday, July 12, 2019
- AAM. ANZIR - தமது  இராஜாங்க அமைச்சர்  பதவியை துறந்த ஹரீஸ், மீண்டும் அப்பதவியை ஏற்கப் போவதில்லை என JAFFNA MUSLIM இணையத்திற்கு நம்...Read More
Powered by Blogger.