Header Ads



மகிந்தவின் "ஜனபல சேனா"வை போட்டுத்தாக்கும் சமீர பெரேரா

Friday, August 03, 2018
கூட்டு எதிர்க்கட்சியினருக்கு நீண்டகாலமாக களியாட்டத்தில் ஈடுபட வாய்ப்பு கிடைக்காத நிலையில், நேற்று ஜனபல சேனா என்ற பெயரில் அவர்கள் கொழும்ப...Read More

துருக்கியயை வம்புக்கு, இழுக்கும் டிரம்ப் - நடக்கப்போவது என்ன...?

Friday, August 03, 2018
உலகெல்லாம் வம்பிழுக்கும் டிரம்ப் இப்பொழுது துருக்கியுடன் மல்லுகட்ட தயாராகிறார். டிரம்ப் ஒரு கிறிஸ்தவ வெறியர், கிறிஸ்தவ தீவிரவாதி. ...Read More

"நீங்கள் இஸ்லாத்தை தொலைத்துவிட்டீர்கள்"

Friday, August 03, 2018
"நீங்கள் இஸ்லாத்தை தொலைத்துவிட்டீர்கள். நாம் உங்களிடமிருந்து இஸ்லாத்தை கற்க வேண்டிய அவசியமில்லை; நாம் அறபு மொழி கற்று மார்க்கத்தை புர...Read More

அழுகிறது காத்தான்குடி - வெள்ளைக் கொடிகள் பறப்பு

Friday, August 03, 2018
காத்தான்குடி நகரில் கடைகள் பூட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது அத்துடன், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் வெள்ளை நிறக் கொடி...Read More

ஹஜ் ஏற்பாடுகள் தீவிரம் - கட்டாரிலிருந்து இதுவரை எவரும் செல்லவில்லை

Friday, August 03, 2018
இந்த ஆண்டு ஹஜ் கடமைக்காக இதுவரை சுமார் 567,000 யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவை வந்தடைந்திருப்பதாக சவூதி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த...Read More

‘புர்கா’ தடைக்கு எதிராக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் (‘எனது ஆடையில் கை வைக்காதே’ ‘எனது ஆடை, எனது தேர்வு’)

Friday, August 03, 2018
டென்மார்க்கில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் இஸ்லாமிய ஆடைக்கான தடை அமுலுக்கு வந்த நிலையில் அதற்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்...Read More

முஸ்­லிம்கள் எப்­போதும் நாட்­டுக்கு, ஒரு சுமை­யாக இருக்­கக்­கூ­டாது - இம்­தியாஸ்

Friday, August 03, 2018
(ஏ.எல்.எம்.சத்தார்) நாட்­டுக்கு நல்­லன செய்­வ­தற்குப் பதி­லாக நாட்­டி­லி­ருந்து எதை­யா­வது பிடுங்­கி­யெ­டுத்துக் கொள்ளவே எங்­களில் ப...Read More

கல்முனை இளைஞர்களின் நல்லசெயலும், நீதிபதி றிஸ்வானின் உத்தரவும்...!!

Friday, August 03, 2018
கல்முனையில் கைவிடப்பட்டு தமிழ் இளைஞர்களால் மீட்கப்பட்ட மூதாட்டியின் பிள்ளைகள் மூவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டு...Read More

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள, இலங்கையின் 5 ரூபாய் - தடைசெய்ய கோரிக்கை

Friday, August 03, 2018
இந்தியா - தமிழ் நாட்டில் கீழக்கரை எனும் இடத்தில் இலங்கையின் ஐந்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது. இதனால் சில சந்தர்ப்பங்களில் குழ...Read More

காதி நீதிமன்றத்தில், நான் கண்டது (நேரடி அனுபவம்)

Friday, August 03, 2018
-Inaas- முஸ்லிம் தனியார்சட்டம் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வரும் இந்த சூழலில் . முஸ்லிம் தனியார்சட்டம் என்பதும் அதன...Read More

"பயங்கரவாத புலிகளுக்கு, கொலைவெறி வந்தபோது" (கண்ணீர் வீடியோ)

Friday, August 03, 2018
காத்தா நகரத்தில் காடையர் கூட்டம் கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டவிழ்த்த கண்ணீர் காவியம்! ஏதுமறியாமல் இறைவணக்கத்தில் இன்பத்தை சு...Read More

முஸ்­லிம்கள் எங்­களை விட்டு, தூரச் செல்­லக்கூடாது - பௌத்த தேரர் உருக்கம்

Friday, August 03, 2018
கண்டி, திகன வன்முறையின் பின்னர் முஸ்­லிம்­க­ளு­டைய மனோ நிலை, சிங்­கள மக்­க­ளுடன் கொண்­டுள்ள  உறவு  எத்­த­கைய தன்­மை­களைக் கொண்­டி­ருக்...Read More

சீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு, செல்பவர்களுக்கு கொடுமை

Thursday, August 02, 2018
சீனாவிலிருந்து ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களை சீன அரசு கண்காணித்து வருகிறது. இதற்காக ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளை ...Read More

ஆர்ப்பாட்டம் செய்த மகிந்தவுக்கு, ஜனாதிபதி தெரிவித்துக் கொள்வது...!

Thursday, August 02, 2018
எமது நாட்டை எவருக்கும் தாரைவார்க்கவும் இல்லை, எதிர்காலத்தில் தாரைவார்க்கப் போவதுமில்லையென இன்று(02) மாலை  கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்த...Read More

நியூசிலாந்தில் உள்ள, இலங்கை மாணவர்களுக்கு பேரிடி

Thursday, August 02, 2018
இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 800 க்கும் அதிகமான மாணவர் விசா அனுமதிகளை மீளாய்வு செய்ய நியூசிலாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு தி...Read More

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை, மாற்ற‌க்கோர‌ இவ‌ர்க‌ள் யார்..?

Thursday, August 02, 2018
முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை மாற்ற‌ வேண்டும் என‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு த‌மிழ் பெண்க‌ள் சில‌ர் ஆர்ப்பாட்ட‌ம் செய்திருப்ப‌த‌ன் மூல‌ம் இத‌னை திர...Read More

கொழும்பில் மகிந்த தலைமையில் 'ஜனபல சேனா' போராட்டம்

Thursday, August 02, 2018
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஜனபல சேனா&#...Read More

உருக்குலைந்த ஜனாசா, அடையாளம் காணப்பட்டது

Thursday, August 02, 2018
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை கன்னியா காயத்திரி கோயிலுக்கு பின்  புறமாகவுள்ள காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில்  இன்று (02)  ...Read More

முஸ்லிம்களின் எண்ணிக்கை உயருகிறது, நாங்கள் 3 வது இனமாக சுருங்கி விடுவோம், தமிழர்கள் அதிக குழந்தைகளை பெற்றாக வேண்டும் - வடக்கு கல்வியமைச்சர்

Thursday, August 02, 2018
தமிழர்களின் சனத்தொகை அதிகரிப்பு விகிதம் ஆண்டு தோரும் குறைவடைந்து அபாய கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரு ஆண்டில் ஒரு கல்வி வலயத்தில் ஆயிரம் ...Read More

ஜனாதிபதிக்கு எந்தவொரு கெட்ட வார்தையினாலும், திட்டக்கூடிய பின்னணி உருவாகியுள்ளது - மைத்திரிபால

Thursday, August 02, 2018
நாட்டில் வெள்ளை வான் கலாச்சாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குராக்கொட புதிய பஸ் நில...Read More

பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தினால், போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும்

Thursday, August 02, 2018
பெற்றோர்கள் பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்துவார்களாயின் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும் என பேராயர் கர்தினால் மெல்க...Read More

கோழிக் குஞ்சுகளுக்கு உணவளிக்க சென்றவரை, நாகப் பாம்பு தீண்டியது

Thursday, August 02, 2018
திருகோணமலை, முத்துநகர் பகுதியில் நாக பாம்பு தீண்டி பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முத்துநகர் பகுதியைச...Read More

அரச வைத்தியர்கள் நாளை, வேலை செய்ய மாட்டார்களாம்...!

Thursday, August 02, 2018
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ள பரந்தளவிலான வேலை நிறுத்தம் நாளை 08.00 மணி முதல் ஆரம்பமாகும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்...Read More
Powered by Blogger.