Header Ads



துருக்கியயை வம்புக்கு, இழுக்கும் டிரம்ப் - நடக்கப்போவது என்ன...?


உலகெல்லாம் வம்பிழுக்கும் டிரம்ப் இப்பொழுது துருக்கியுடன் மல்லுகட்ட தயாராகிறார்.

டிரம்ப் ஒரு கிறிஸ்தவ வெறியர், கிறிஸ்தவ தீவிரவாதி. இதனை மிக நுட்பமாக கவனித்து, தந்திரமாக காய் நகர்த்துகிறார்கள், அல்லேலூயா கோஷ்டிகள் அமெரிக்கா துணையுடன் உலகெல்லாம் “அங்கே பார் இயேசு வருகிறார்..” என பரப்புரை செய்கிறார்கள்.

அப்படி ஒரு கும்பல் முஸ்லிம் தேசமான துருக்கியிலும் அட்டகாசம் செய்தன, காரணம் விசித்திரமானது

அக்கால திருச்சபைகள் அதாவது செயின்ட் பால் போன்றவர்கள் துருக்கியில்தான் முதல் சபையினை உருவாக்கினார்கள்

எபேசு முதலான முதல் 7 சபைகள் இன்றும் துருக்கியில் உண்டு, சுருக்கமாக சொன்னால் “ஜெருசலேம், வாடிகன் அடுத்து கிறிஸ்தவருக்கு முக்கியமான இடம் துருக்கி”

இதனால் அக்கோஷ்டிகளின் இலக்கானது துருக்கி.

இதை கவனித்த துருக்கியின் எர்டோகான் அந்த போதனை கும்பலை பிடித்து சிறையில் போட்டுவிட்டார்

இது டிரம்பின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு விஷயம் பற்றி எரிகின்றது, ஏற்கனவே எர்டோகன் மேல் எரிச்சலில் இருக்கும் டிரம்ப் இதனால் துருக்கி பொருளாதார தடையினை நோக்கும் என எச்சரிக்கின்றார்

துருக்கியோ எங்கள் மத வழிபாட்டில் தலையிட யாருக்க்கும் உரிமை இல்லை என எச்சரிக்கின்றது
இதில் மதத்தை தாண்டிய அரசியல் இருக்கிறது. இராணுவ அரசியல். அதைத்தான் டொனால்ட் ட்ரம்ப் செய்ய முயல்கிறார்.

Roomy Abdul Azeez

12 comments:

  1. ரிஸ்க் அளிப்பவன் அல்லாஹ் என்று எர்துகஆன் நம்பினால் யாருக்கும் அடிபணிய தேவை இல்லை

    ReplyDelete
  2. இந்த அல்லுலோயாக்கள் தான் இலங்கையில் நடக்கும் இன பிரச்சினைக்கும் காரணம்

    ReplyDelete
  3. Christians(not all) are weapons manufacturers of this world. Hidden terrorists. Can't show it,because international medias are in their hands.

    ReplyDelete
  4. துருக்கி Cheristian வசமாகும் பிறகு அதை மீண்டும் முஸ்லிம்கள் கைபற்றுவார்கள் இற்காக மதீனாவில் இருந்து மிக பலமான படை அங்கே செல்லும்
    இது நடந்தே தீரும் ஏனென்றால் இது நபிஸல் அவர்களின் சொல்லாகும் அல்லாஹ்வின் ஏற்பாடாகும்

    ReplyDelete
  5. முஸ்லீம் நாடுகளில் ஏனைய மதத்தினர் மீது அடக்குமுறையை பாவித்தால் அதே அடக்கு முறை முஸ்லிம்கள் மீது முஸ்லீம் அல்லாத நாடுகளில் நடப்பது தவிர்க்க முடியாது.

    ReplyDelete
  6. Kumar உங்களுக்கு வெற்றி உண்மையை கண்டு பிடித்ததற்கு.

    ReplyDelete
  7. Mr kumar first u have to understand abt அடக்குமுறை பிறகு நீங்க ஒலருங்க

    ReplyDelete
  8. Sri Lanka gives support to USA, not Turkey, because SL is against to the terrorisum. Agreed?

    ReplyDelete
  9. துருக்கி சமீப காலமாக அடைப்படை வாதம் ,ISIS ஆதரவு என்று தனது வழமையான நடையிலிருந்து விலகி நடப்பதற்கான முனைப்புகளை காட்டி வருகிறது. இதன் ஒரு கட்டமே கிறிஸ்தவர்கள் மீதான அடக்குமுறை. இங்கு பின்னூட்டம் இடுபவர்கள், வழமை போல் தனக்கு வந்தால் இரத்தம் மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற கோணத்தில் மாத்திரமே சிந்தித்து பழகியவர்கள்.அதாவது முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம். முஸ்லிம்கள், இந்த நிலையில் இருந்து மாறி நடுநிலையில் இருந்து சிந்திக்க பழகாவிட்டால் எதிர்காலத்தில் முஸ்லீம் அல்லாதவர்களுடனான உறவு மோசமான நிலைக்கு தள்ளப்படும்.

    ReplyDelete
  10. Ajan First of all you must know who is terrorist.Turkey did not invade any country as did western countries and America.Portugal,Holland,Italy France,German and Britain occupied the third world countries killing millions of innocent people and plundered their national wealth and became rich nation.Bush invaded Iraq telling their were WMD and smoking guns.where is WMD? but WMD is oil.For oil contract Bush killed millions of Iraqis So AJAN who is terrorist.

    American oil companies forced Bush to invade Iraq because Saddam Hussain had given billions of dollars worth of contract to Russia.So they want to cancel and win it.To invade other Muslim countries america created the drama of 9/11 attack.According to former CIA officer who is civilengineer and expert of controlled demolition, confessed in his death bed that he carried out the demolition work in side the building.So who is terrorist.Western countries stand on the corpses of millions of people who are subjected to exploitation for a several centuries.where is america before 200 years who lived there.what happened to those native people.what happened to Aborigines in Australia.Who did it?is it Muslims.Look back your violent barbaric past of those 30 years was well back by so called civilized countries.

    Yet you are bragging that you are(Christian) civilised Muslims and Turkey is terrorist.If you don't know the violent barbaric past of western countries in Algeria,Libiya and other African countries read the history book.

    ReplyDelete
  11. துருக்கி அதன் இராணுவ பொருளாதார வல்லமையில் தணிப்பட்ட முறையில் மிக வலிமையாக உள்ளது துருக்கியின் மயிரையும் அமெரிக்க கூமுட்டை டிரம்மினால் எதுவும் செய்ய முடியாது

    ReplyDelete
  12. What brother Kumar says is correct.

    Our Muslim people should learn to respect others' opinions as much as we would want others to respect ours. Our people still haven't understood the repercussions of empty challenges.

    If you want to comment and share your opinion regarding others' views on a certain subject, please put yourself in their shoes and think from their perspective and then respond accordingly in a respectful manner.

    If you are not willing to do that, then please keep yourself away from public forums since you will not only ruin your reputation, but also the value of well-informed, knowledgeable Muslims' opinions.

    Thanks for reading.

    PS: I am a Muslim as well.

    ReplyDelete

Powered by Blogger.