Header Ads



மல்வானையில் ஏற்பட்டுள்ள புரட்சி - ஏனைய முஸ்லிம் ஊர்களுக்கு சிறந்த முன்மாதிரி

Sunday, July 29, 2018
மல்வானை முழுதும் நேற்று வியாழன் இரவு அனைத்து இடங்களிலும் இதுவரை கண்டிராத வகையிலான சுவரொட்டிகள் மல்வானை முழுதும் காணக்கிடைத்தது. ...Read More

மஹிந்த ராஜபக்ச மீதான, வெறியை பார்த்தீர்களா..?

Sunday, July 29, 2018
முன்னாள் சபாநாயர் சமல் ராஜபக்சவுக்கு எதிராக இன்றைய தினம் எம்பிலிப்பிட்டிய மக்களினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பிரதேச விகா...Read More

2 குழந்தைகள் பெற்றவர்களுக்கு 10.000 ரூபா பணம் - புலம்பெயர் தமிழர்களினால் வழங்கிவைப்பு

Sunday, July 29, 2018
வவுணதீவு பிதேச செயலகப் பிரிவில் உள்ள பங்குடாவெளி கிராமத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா ...Read More

யாழ்ப்பாணத்தில் குள்ள மனிதர்கள் - வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு

Sunday, July 29, 2018
யாழ்ப்பாணம் - அராலி பகுதிகளில் மரத்திற்கு மரம் தாவி திரிந்து மக்களை பயமுறுத்தும் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன. அ...Read More

யாழ்ப்பாணம் கோட்டையில் அரேபிய வணிகம், இடம்பெற்ற ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

Saturday, July 28, 2018
16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உள்ள...Read More

ஜனாதிபதி வேட்பாளராக, தினேஷ் பரிந்துரை - கோத்தபாய வேண்டாமாம்...!

Saturday, July 28, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ...Read More

இலங்கையின் அம்புலும், கோழிக்கூடும் சீனாவுக்குச் செல்கிறது

Saturday, July 28, 2018
சீனச் சந்தைக்கு, சிறிலங்காவின் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் சீனா அரசாங்கத்துடன் சிறிலங்காவின் விவசாய அமைச்சு கையெ...Read More

"முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம், தேசிய சர்வதேச விவாதங்கள் தொடர்பில்"

Saturday, July 28, 2018
-வ.ஐ.ச.ஜெயபாலன்- இலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும் முஸ்லிம்களின் நண்பனாக முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பாக விவாதித்த அனுபவங்கள...Read More

நாயினால் சண்டை - 5 குவைத் நாட்டினர் கைது - சுங்க அதிகாரிகளை தாக்கியதற்காக நீதிமன்றத்தில் நிறுத்தம்

Saturday, July 28, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 5 பேரை, வெளிநாட்டு தம்பதியினர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந...Read More

பேஸ்புக்குக்கு விழுந்தது பேரிடி - ஒரேநாளில் அடிவாங்கிய மார்க் பின் தள்ளப்பட்டார்

Friday, July 27, 2018
சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ் புக் என்றமுகப்புத்தக நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. உலக பங்குச் சந்த...Read More

டுபாயில் காணாமல் போன 20 மில்லியன் பெறுமதி, மானிக்கக் கல் இலங்கையில் மீட்பு

Friday, July 27, 2018
டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அரிதான நீல நிற மாணிக்கக்கல் ஒன்றை மீட்டுள்ளதாக, டுபாய் காவற்துற...Read More

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள, இனவாத சந்தேகம்

Friday, July 27, 2018
அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தற்போது நடைமுறையில் இருக்கின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றதென முன்னாள் ஜனாதிபத...Read More

ரணிலிடம் எப்படியான தவறுகள் இருந்தாலும், அவர் ஒரு சிறந்த ஜனநாயக தலைவர்

Friday, July 27, 2018
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பலன் அளிக்காத அபிவிருத்தித் திட்டங்களுக்காக பெற்றுக்கொண்ட கடன்கள் காரணமாக நாடு தற்போது பெரும் கடன் சுமையை ...Read More

வானிய‌லை வைத்து ச‌ந்திர‌கிர‌க‌ண‌த்தை கூறும் ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா, பிறையை ஏற்காதது ன்...?

Friday, July 27, 2018
வானிய‌லின் அறிவிப்பை ஏற்று இன்று -27- ச‌ந்திர‌ கிர‌க‌ண‌ம் ஏற்ப‌டும் என்றும் அத‌ன்ப‌டி ச‌ந்திரகிர‌க‌ர‌ண‌ தொழுகை தொழும்ப‌டியும் அகில‌ இல‌ங...Read More

ஹிஸ்புல்லாவின் பிள்ளைக்கு, ராஜித சேனாரத்ன “இனிஷெல்” போட முயற்சி

Friday, July 27, 2018
அலுத்கமையை காட்டி ஆட்சிவந்த இந்த நல்லாட்சி அரசாங்கம் 4 வருடங்கள் கழித்து (விரைவில் தேர்தல் வருவதால்) அண்மையில் மஹிந்த கட்டிய எதற்கு உதவா...Read More

முஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..?

Friday, July 27, 2018
பத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...Read More

எந்த சண்டியனும் அதிகாரிகளின் உதவியின்றி, தவறில் ஈடுபட முடியாது - தலதா

Friday, July 27, 2018
எந்த சண்டியராக இருந்தாலும் அதிகாரிகளின் உதவியில்லாமல் சிறைச்சாலையில் தவறான நடவடிக்கையில் ஈடுபட முடியாது. வெள்ளை ஆடுகளுடன் சில கறுப்ப...Read More

பேராதெனிய பல்கலைகழகம் 2 மாதங்களுக்கு மூடப்படும் - சகல மாணவர்களையும் உடன் வெளியேற உத்தரவு

Friday, July 27, 2018
பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு மத காலத்திற்கு மூடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாக பிரச...Read More

SLTJ பின்வாங்கியது ஏன்...?

Friday, July 27, 2018
இலங்கை முஸ்லிம்களுக்கான முஸ்லிம் தனியார் சட்டம் கடந்த 67 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட ஒன்றாகும். முஸ்லிம்களின் விவாக, விவாக ரத்து தொ...Read More

இரும்பு மனிதன் இர்பான் பற்றி, அகார் முகம்மத்

Friday, July 27, 2018
-அஷ்ஷெய்க் அகார் முகம்மத்- சிறுபராயம் முதல் சோதிக்கப்பட்டவர்தான் இர்பான். இறுதிக் கணம் வரையும் இர்பான் சோதிக்கப்பட்டார். மிகவும் ஆபத...Read More

இலங்கையர்கள் இன்று நீண்டநேர, சந்திர கிரகணத்தை பார்க்கலாம்

Friday, July 27, 2018
21 ஆம் நூற்றாண்டின் மிகவும் நீண்ட நேரம் நீடிக்கக் கூடிய சந்திர கிரகணத்தை காணும் அபூர்வ வாய்ப்பு இன்று இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ளது. ...Read More

4 வயது சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 20 ஆண்டுகளின் பின் 10 வருட கடூழிய சிறை

Friday, July 27, 2018
திஸ்ஸமஹாராம- பெரலியத்த, குடாகம்மான பகுதியில் 20 வருடங்களுக்கு முன்னர், 4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவருக்கு ...Read More

'டுக் டுக்' முச்சக்கர வண்டி - 30 ஆம் திகதி கொழும்பில் அறிமுகமாகிறது

Friday, July 27, 2018
“டுக் டுக்” முச்சக்கரவண்டி திட்டம் இந்த மாத இறுதியில் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. குறித்த திட்டத்தின் தொடக்க விழா எதிர்வ...Read More

கிறீஸ் மனிதனின் அச்சுறுத்தல், பல இடங்களுக்கு பரவுகிறது - பெண்களை கட்டிப்பிடிப்பதாக புகார்

Friday, July 27, 2018
இலங்கையின் பல பகுதிகளில் கிறீஸ் பூதத்தின் அச்சுறுத்தல் காரணமாக பெண்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இரவில் சுற்றி திரியும் புதிய கிரீ...Read More

குமார் சங்கக்காரவுக்கு, ஆதரவு வழங்கப்போவதில்லை

Thursday, July 26, 2018
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு பொது வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  கள...Read More

அமெரிக்காவில் சிறுவர்களை காப்பாற்ற முயன்று, உயிரிழந்த 2 சவூதி மாணவர்களுக்கு விருது

Thursday, July 26, 2018
அமெ­ரிக்­காவில் மசா­சுசெட்ஸ் மாநி­லத்தில் இரண்டு சிறு­வர்­களைக் காப்­பாற்றும் முயற்­சியில் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்த புல­மைப்­ப­ரிசில் ம...Read More

இம்ரான்கானின் முன்னாள் மனைவி, என்ன நினைக்கிறார்...?

Thursday, July 26, 2018
"22 ஆண்டுகளுக்கு பின்னர், அவமானங்கள், தடைகளை தாண்டிய பிறகு, தியாகங்களை செய்த பிறகு, என் மகனின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆக...Read More

இதைத்தான் செய்ய விரும்புகிறேன் - பிரதமராகும் இம்ரான்கான்அறிவிப்பு

Thursday, July 26, 2018
இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாக, பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளில் முன்னிலை பெற்றுள்ள பிடிஐ கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட்...Read More

இஸ்லாத்தை ஏற்ற மகனை, கத்தியால் குத்திய தந்தை - யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி

Thursday, July 26, 2018
இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறிய  மகனை தந்தை ஒருவர்  கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ...Read More

வெலிக்கடை கைதிகளின் கவனத்திற்கு...!

Thursday, July 26, 2018
கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளை (sim) தம்வசம் வைத்திருக்கும் கைதிகள் அவற்றை உடனடியாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு...Read More

கறுப்பு முடிக்கு ஆசைப்பட்டவருக்கு, ஏற்பட்ட அவலம்

Thursday, July 26, 2018
கண்டியில் நபர் ஒருவர் கறுப்பு முடியை பெறுவதற்காக டை பூசியமையால் ஏற்பட்ட விபரீதம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பணியாளராக தொழில் ச...Read More

விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட, பௌத்த தேரர்

Thursday, July 26, 2018
உடுவே தம்மாலேக தேரர் லண்டன் செல்வதற்காக விமானத்திற்கு ஏறிய சந்தர்ப்பத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து...Read More

பல்டி அடிக்கமாட்டேன் - தயாசிறி

Thursday, July 26, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளினாலேயே அரசாங்கத்திலிருந்து தான் வெளியேறியதாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை விட்டு வெளியேற...Read More

முதல்தர சிறப்புத்தேர்ச்சி பெற்று, தங்கம் வென்றார் அஸீம் அமீன்

Thursday, July 26, 2018
கொழம்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை -25- நடைபெற்றது. இதில் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீனுடை...Read More
Powered by Blogger.