Header Ads



அமெரிக்கா அசிங்கம் பிடித்த நாடு - பிலிப்பைன்ஸ் அதிபர்

Saturday, July 22, 2017
அமெரிக்காவை நான் பார்த்திருக்கிறேன், அது ஒரு அசிங்கம் பிடித்த நாடு என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே தெரிவித்துள்ளார். பில...Read More

சதிப்புரட்சி நடந்ததா..? முட்டாள்தனமான செய்தி என்கிறது சவூதி அரேபியா

Saturday, July 22, 2017
சவூதி அரேபியாவின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் நயெப், வலி நிவாரண மருந்துகளுக்கு அடிமையானதாலேயே தனது பதவியை வலுக்கட்டாயமாக துறக...Read More

தங்கத்தின் பின்னிருக்கும் கதையை, நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்..}

Saturday, July 22, 2017
தங்கத்தின் நிறத்தில் அந்தப் புழுதி எங்கும் பரவிக் கிடக்கிறது. அந்தச் சிறு குழந்தைகளின் முகங்களிலும் கூட அத்தனை தூசுப் படர்ந்திருக்கிறது....Read More

'தீவிரவாத தேசியக் குழு' என சாடி, பிரித்தானியா வெளியிட்ட அறிக்கை

Saturday, July 22, 2017
பிரித்தானியாவின் சர்வதேச மற்றும் பொதுநலவாய அலுவலகம், மனித உரிமைகள் தொடர்பான தனது 2016ம் ஆண்டிற்கான அறிக்கையை வௌியிட்டுள்ளது. அந்த அறிக...Read More

குழு மோதலில் குண்டுத் தாக்குதல், குழுமியிருந்த 17 பேர் காயம் - ஹம்பாந்தோட்டையில் சம்பவம்

Saturday, July 22, 2017
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் பிரதேசவாசிகள் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்...Read More

அரசை விட்டு வெளியேறும் அமைச்சர்கள், மைத்திரிபால சந்திப்பு

Saturday, July 22, 2017
தற்போதைய கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், அடுத்தவாரம் மைத்திரிபால சிறிசேனவை...Read More

அவர்கள் திட்டினாலும், பதிலுக்கு திட்ட வேண்டாம் - ரணில்

Saturday, July 22, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் திட்டினாலும் பதிலுக்கு திட்ட வேண்டாம் என பிரதமர் ரணில் வ...Read More

ஞானசாரர் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பங்களை விளைவித்தது, மஹிந்தவின் சிங்கள செல்வாக்கை குறைப்பதற்கே

Friday, July 21, 2017
ஞானசார தேரர் அண்மையில் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பங்களை விளைவித்தமையானது மஹிந்த அணியின் சிங்கள மக்கள் செல்வாக்கை குறைக்கும் திட்டங்களில...Read More

மற்றுமொரு குர்ஆனையும் கேட்டுவாங்கிய மஹிந்த - இஸ்லாத்தை பற்றியும் விளக்கம் கேட்டார்

Friday, July 21, 2017
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும  ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் கடந்தவாரம் நடந்த சந்திப்பு பற்றி வாசகர்கள் அறிந்திருப்பார்கள் ...Read More

பாடசாலை கால எல்லை, 1 வருடத்தால் குறைப்பதற்கு யோசனை..!

Friday, July 21, 2017
பாடசாலை கல்விக் கால எல்லையை ஒரு வருட காலத்தினால் குறைப்பதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. அதற்கிணங்க க.பொ.த. சாதாரண தரப...Read More

ஜனாதிபதி கைசாத்திட்டமை, தேசிய பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலாகும்

Friday, July 21, 2017
காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பிலான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைசாத்திட்டுள்ளமை தேசிய பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலாகும்...Read More

சவூதி அரேபிய இளவரசர், இலங்கை வருகிறார்

Friday, July 21, 2017
சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும் இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்த...Read More

அரசிலிருந்து பெரிய குழு, எம்முடன் இணைகிறது - பௌர்ணமி முடிந்தபின் அதிர்ச்சி காத்திருக்கிறது - மஹிந்த

Friday, July 21, 2017
தேசிய   அரசாங்கத்தில்   இருந்து   மிகப்பெரிய   குழுவொன்று   விரைவில்   எம்முடன்  இணையவுள்ளது .  இன்னும்   இரு   பௌர்ணமி   முடிந்த   பின்...Read More

உண­வில் குழம்பு இல்லை - மருமகனின் தாக்குதலில் மாமியார் பலி, மனைவி மகள் படுகாயம்

Friday, July 21, 2017
மஹ­வெல பிர­தே­சத்தில் இரவு நேர உண­வுக்­காக குழம்பு தயா­ரித்து வைத்­தி­ராத கார­ணத்தால் கோப­ம­டைந்த நபர்  ஒருவர் அவ­ரது மனைவி, மகள் மற்று...Read More

பெண்ணின் வயிற்றைப் பிளந்து சத்திரசிகிச்சை செய்தபோது மின்தடை, போராடி உயிரைக் காப்பாற்றிய வைத்தியர்கள்

Friday, July 21, 2017
கம்பஹா, வத்­துப்­பிட்­டி­வல வைத்­தி­ய­சா­லையில் பெண் ஒரு­வ­ருக்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்து கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென மின்­சார துண்­ட...Read More

பாவத்தை சுமக்க வேண்டிய நிலைமை, ஆடைகளை களைந்துவிட்டு வீதியில் செல்வது சிறந்தது - ஹரின்

Friday, July 21, 2017
உமா ஓயா திட்டத்தை மூடுமாறு கூறி வீதிகளில் கோஷமிட்டால் தான் ஒரு கோமாளியாக மாறும் நிலைமை உருவாகும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்து...Read More

புற்று நோயுடன் போராடிய இலங்கை மாணவி, வித்தியா கண் நிபுணராகிறார்..!

Friday, July 21, 2017
புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்த இலங்கை பூர்வீகத்தை கொண்ட மாணவி பட்டதாரியாக...Read More

றிசாத் பதியுதீனை குறிவைத்து, பொறிக்குள் மாட்டுதல்..!

Friday, July 21, 2017
-ஊடகப் பிரிவு- சுங்கத் திணைக்ளத்தினால் விடுவிக்கப்பட்டு ஒருகொடவத்தை கொள்கலன்கள்; பரிசோதனை இடத்துக்கு கொண்டுசெல்லப்படட்ட பின்னர் இரத்...Read More

"ஏனைய மதத்தினருக்கு இடையூறு இல்லாவண்ணம், எமது வாழ்க்கைமுறை அமைய வேண்டும்" - ஹலீம்

Friday, July 21, 2017
-ARA.Fareel- நாட்­டி­லுள்ள அனைத்து அரபு மத்­ர­ஸாக்­க­ளி­னதும் கல்வி  நட­வ­டிக்­கை­களை  வேறு­பா­டு­க­ளின்றி  ஒரே பாடத்­திட்­டத்தில் ம...Read More

''சட்டத்தை மிஞ்சி எவரும் கிடையாது" - சவுதி மன்னர் மீண்டும் அதிரடி, இளவரசர் கைது (வீடியோ)

Friday, July 21, 2017
சாமானியர் ஒருவரைத் தாக்கிய சவுதி இளவரசர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார். சவுதியில், புதன்கிழமை அன்று சமூக வலைதளங்களில் ஒரு வீடிய...Read More

கிறீஸ் மனிதன் அட்டகாசம், பிடிப்பதற்காக விரட்டியவர் பலி

Friday, July 21, 2017
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கில் தலைவிரித்தாடிய கிறீஸ் மனிதன் அட்டகாசம் இப்போது தெற்கில் ஆரம்பமாகியுள்ளது. களுத்துறை, மா...Read More

அரிசி ஆலைகளினால் அழியும், முஸ்லிம் கிராமம் - முதலமைச்சர் கண்களை திறப்பாரா..?

Friday, July 21, 2017
-ஆக்கம்: அஸ்லம் முகமட்- நான் ஏறாவூர், மீராகேணி பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன்.அந்த வகையில் எனது சுவாசப்பைக்குள் சென்று வந்த வளி...Read More

'சுதந்திரக் கட்சியில் இருந்து, எவரும் வௌியேற மாட்டார்கள்' - துமிந்த

Friday, July 21, 2017
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் வௌியேற மாட்டார்கள் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறி...Read More

றிசாத் பதியுதீன், பதவி விலக வேண்டும்

Friday, July 21, 2017
ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து கொகேய்ன் கண்...Read More

இலங்­கையர்கள் கட்டார், சென்­ற­வண்­ணமே இருக்­கின்­றார்கள்

Friday, July 21, 2017
எந்த அள­வி­லான அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டாலும் அவற்றுக்கு முகம்­கொடுக்கும் சக்­தி­மிக்க ராஜ்­ஜி­ய­மாக கட்டார் அமைந்­துள்­ளது. ...Read More

உஷாராக உள்ள மஹிந்த

Friday, July 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை அவரது புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டு...Read More

அரசாங்கத்துக்குள் SLFP இருப்பது 'யானை விழுங்கிய விளாம்பழம்' போன்றது

Friday, July 21, 2017
அரசாங்கத்துக்குள் இருக்கும் நெருக்கடி நிலைமையை மறைக்க வெவ்வேறு விதமான பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக கூட்டு எதிர்க் கட்சி தெர...Read More
Powered by Blogger.