Header Ads



மொனராகலை சிறையில், புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு

Wednesday, May 24, 2017
மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்...Read More

காத்தான்குடியில் இன்று கண்டன பேரணியை ஏற்பாடு செய்தவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

Wednesday, May 24, 2017
-Abdul Majeed Mohamed Farsath- காத்தான்குடியில் இன்று -24- கண்டன பேரணியை ஏற்பாடு செய்திருந்த  "உம்மதுல் முஹம்மத் மக்கள் ஒன்றியத்...Read More

சிங்கள இளைஞர்கள் அனைவரும், ஆவேசமாக இருக்கின்றனர் - பொதுபல சேனா

Wednesday, May 24, 2017
சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஆவேசமாக இருக்கின்றனர். இனிமேல் என்ன நடக்கும் என்பது தெரியாது என பொதுபல சேனாவின் ஜபுரேவல சந்தரதன தேரர் தெரிவித்...Read More

வெளிநாடு செல்வோர், வருவோருக்கு மிகமுக்கிய அறிவுறுத்தல் (கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு நடைமுறை)

Wednesday, May 24, 2017
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு சட்டத்தை செயற்படுத்தவ...Read More

மத - இன பாதிப்பை ஏற்படுத்தும், சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர்

Wednesday, May 24, 2017
தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அதிக...Read More

முஸ்லிம் ஊழியர்களுக்கு விசேட விடுமுறையுடன், வழிபாட்டு நேரங்களும் ஒதுக்கீடு

Wednesday, May 24, 2017
புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, அரச துறையில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களுக்கு, விசேட விடுமுறை மற்றும் சமய வழிபாட்டு நேரங்களை ஒது...Read More

7 பிள்ளைகளின் தாய், மகனின் புதிய மோட்டார் சைக்கிளுக்கு பலியான சோகம்

Wednesday, May 24, 2017
-பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணத்தில் நடந்த இறப்பு வீட்டுக்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்த 7 பிள்ளைகளின் தாய்க்கு அவரது மகனின்...Read More

“நாங்கள் வருகிறோம், நீங்கள் தயாராகுங்கள்” என பொலிஸார் பெரிய நாடகமொன்றை நடத்தினர் - ரிஷாட்

Wednesday, May 24, 2017
பொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தா...Read More

ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம்களுக்கு வழங்கும் முக்கிய அறிவுரை

Wednesday, May 24, 2017
கடந்த சில தினங்களாக நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சில தீய சக்திகள் முஸ்லிம்களுக்...Read More

'நாட்டில் அசா­தா­ரண சூழ்­நி­லை'' - 3 பிரதான அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை

Wednesday, May 24, 2017
நாட்டில் உரு­வா­கி­யுள்ள அசா­தா­ரண நிலை­யின்­போது முஸ்­லிம்கள் மிக நுணுக்­க­மா­கவும், தூர நோக்­கு­டனும் சிந்­தித்து செய­லாற்­று­வது அவ­...Read More

ஞானசாரருக்கு சுகமில்லையாம் - இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை

Wednesday, May 24, 2017
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் அத்தே ஞானசார தேரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று -24- மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ...Read More

ஒப்புக்குச் சப்பாணி கொட்டுகின்ற, தலைமைத்துவம் ஓய்வெடுக்கட்டும்..!

Wednesday, May 24, 2017
-எஸ். ஹமீத்- சமூகத்தின் மீதான அடங்காப் பற்றும் ஆர்வமும் அன்பும் தரமான தலைமைத்துவங்களிடம் தானாகவே உருவாகும். அதுவன்றி, வெறும் கடமைக்க...Read More

சிறுநீரகங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த, இலங்கை பெண் மீட்பு

Wednesday, May 24, 2017
சிறுநீரகங்களை கேட்டு தொழில்தருநரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண், றியாத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளால் விடுவிக்கப்பட...Read More

பாட­சா­லை­ பற்றி பேஸ்புக்கில் மோச­மாக, எழுதியவர்களுக்கு எதி­ராக பொலிஸில் முறைப்பாடு

Wednesday, May 24, 2017
மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வல­யத்தின் ஏறாவூர் கல்வி கோட்­டத்­தி­லுள்ள ஏறாவூர் றகு­மா­னிய்யா வித்­தி­யா­ல­யத்தின் அதி­ப­ரையும் பாட­சா­லை...Read More

பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்­களை, கட்­டுப்­ப­டுத்த சிறப்புத் திட்டம்

Wednesday, May 24, 2017
முஸ்­லிம்­களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்­க­ளது வர்த்­தக நிலை­யங்கள் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களும், தீ வைப்புச் சம்­ப­வங்­களும் ...Read More

ஜனாதிபதியின் கோட்டையில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல், பொலிஸார் அசமந்தம் - ஹக்கீம்

Wednesday, May 24, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று -23- பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போது தெரிவித்தவை,  முஸ்ல...Read More

அச்சமூட்டும் குழுவுக்கு எதிராக அரசு, துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். - சம்பந்தன்

Wednesday, May 24, 2017
இனவாதத்தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேச...Read More

சப்பாத்து ஜோடி, எனக்குப் பொருத்தமற்றது : மங்கள

Wednesday, May 24, 2017
இலங்கை அரசியலில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்கள் வகித்த நிதி அமைச்சு பதவியை ஏற்கும்போது தான் அச்சப்பட்டார் என்று புதிய நிதி அமைச்சர் மங்க...Read More

மரதன் ஓடிய ஞானசாரா, தற்போது ஏன் 100 மீட்டர் ஓடவேண்டும்..?

Wednesday, May 24, 2017
மரதன் ஓடிய ஞானதார தேரர் தேரர் ஏன் தற்போது நூறு மீட்டர் ஓட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பினார். செவ்வாய்க...Read More

முஸ்லிம்களே பிரச்சினைகளை உருவாக்குகின்றனர் - ஒரு முதலமைச்சரின் இனவாதம்

Wednesday, May 24, 2017
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதப் பிரச்சினைகள் இல்லையென்றும், முஸ்லிம்கள் தாங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வதாகவும் இசுர தேவ...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்ப்பு, ஞானசாரரை கைதுசெய்ய அரசு தவறியுள்ளது

Wednesday, May 24, 2017
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகவும் பொதுபலசேன தேரரை கைது செய்ய அரசு தவறியுள்ளதாகவும் சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி...Read More

'மஹிந்தவை தோற்கடிக்க செயற்பட்ட இனவாத குழு, மீண்டும் தலைதூக்கியுள்ளது'

Wednesday, May 24, 2017
இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்யும் எவராக இருந்தாலும் அவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அரசாங்கம...Read More

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவன், அடையாளம் காணப்பட்டான்

Wednesday, May 24, 2017
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் Manc...Read More

இலங்கையில் சட்டவிரோத இஸ்ரேலின் சுதந்திர தினம் - அமைச்சர்கள் பங்கேற்பு (படங்கள்)

Wednesday, May 24, 2017
சட்டவிரோத இஸ்ரேலின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதில் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவருடன் அமெரிக்க மற்றும் இந...Read More

குழந்தை வளர்ப்பு குழந்தைகளைக் கெடுக்கும் ''டெக்னாலஜி வில்லன்''

Tuesday, May 23, 2017
‘‘கேட்ஜெட் பயன்பாடு இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்று கல்வி தொடர்பான பல நன்மைகளும் அதில் இருக்கின்றன. அதனால், கேட்ஜட்டுகளை முற்றி...Read More

தீவிரவாதத்தை ஆதரிப்பதை ஈரான், நிறுத்த வேண்டும் - டிரம்ப் எச்சரிக்கை

Tuesday, May 23, 2017
சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என ஈரான் நாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளா...Read More

கருப்புப்பட்டி அணிந்தபடி, மாகாண சபையில் உரையாற்றிய லாபிர் ஹாஜி

Tuesday, May 23, 2017
(JM.Hafeez) மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஜெய்னுல் ஆப்தீன் லாபிர் (23.5.2017) மத்திய மாகாண சபை அமர்விற்கு கருப்புப்பட்டி அணிந்து சமுகம...Read More

றிசாத் பதியுதீன், ஆசாத் சாலியை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Tuesday, May 23, 2017
சிறுபான்மை அரசியல்வாதிகளான அசாத் சாலி, சிவாஜிலிங்கம், ரிசாத் பதியுதீன் ஆகியோரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி சிங்களவர்கள் குழுவொன்று ப...Read More

சிங்­கள இன­வாதம், தடைகள் இன்றி அரங்­கே­றுகிறது, எதிர்க்க முடி­யா­த­வர்­க­ளாக முஸ்லிம் தலை­மைகள்

Tuesday, May 23, 2017
முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் அமைச்சுப் பத­வி­களைப் பெற்றுக் கொண்டு அர­சாங்­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வதால் பொது­ப­ல­சே­னாவி...Read More
Powered by Blogger.