Header Ads



படுகொலைச் சந்தேக நபர்களுக்கு, உயர் பதவிகளை வழங்கிய கோத்தாபய

Sunday, April 23, 2017
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு, சிறிலங்காவின் முன்னாள் ...Read More

பலஸ்தீன் நாட்டின் மருந்துகளை, இலங்கையில் பயன்படுத்த திட்டம்

Sunday, April 23, 2017
பலஸ்தின் மற்றும் இலங்கைக்கு இடையில் மருந்து இறக்குமதி சம்பந்தமான உடன்படிக்கையில் கையெழுத்திட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்ச...Read More

அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி - புலனாய்வு பிரிவு அறிக்கை

Sunday, April 23, 2017
சமகால அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக புலனாய்வு பிரிவு அறிக்கை ஒன்றின் அடிப்படையில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவ...Read More

'ஜனாதிபதியாகும் கனவில், பசில் ராஜபக்ச இல்லை'

Saturday, April 22, 2017
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை அடக்குவதன் மூலம் மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை முடக்குவதற்கு முற்படுகின்றனர் எ...Read More

மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய, மத்ரசாக்களின் வளர்ச்சி வழிகோலியுள்ளன - றிஷாட்

Saturday, April 22, 2017
மத்ரசாக்களின் வளர்ச்சியும் ஹாபிழ்கள், உலமாக்கள் மற்றும் மௌலவிமார்களின் பெருமளவான உருவாக்கமுமே முஸ்லிம்கள் வாழ்கின்ற கிராமங்களில் இஸ்லாமி...Read More

'அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால், அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவர்'

Saturday, April 22, 2017
இந்த அரசாங்கத்தை  நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள் அதுதான் எங்களுக்கு தற...Read More

ரணில் அணி, சஜித் அணி என பார்க்காது திறமைசாலிகளுக்கு பதவிகளை வழங்க வேண்டும் - பிரதமர்

Saturday, April 22, 2017
திறமையான மற்றும் தகுதியானவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குமாறு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமச...Read More

இஸ்லாமிய நம்பிக்கை உணர்வுகளை, நாம் கவனத்தில் கொள்கிறோம் - மகிந்த

Saturday, April 22, 2017
வியோன் (டபிள்யு.ஐ.ஓ,என்) தொலைக்காட்சியின் மூத்த சர்வதேச நிருபர் பத்மா ராவ் சுந்தர்ஜி யுடன் “வேல்ட் இஸ் வண் : உலகளாவிய தலைவர்கள்” என்கிற ந...Read More

விலங்குகளுக்கான மருந்தை, பெண்ணுக்கு வழங்கிய மருந்தகம்

Saturday, April 22, 2017
கம்பஹா - ஹஸ்கிரிய பகுதியிலுள்ள மருந்தகமொன்றில் விலங்குகளுக்கு வழங்கும் மருந்துகளை பெண்ணொருவருக்கு வழங்கியுள்ளதாக முறைப்பாடு தெரிவிக்கப்ப...Read More

நல்லாட்சி அரசாங்கம் குப்பை பிரச்சினையை கூட தீர்க்கவில்லை - கோத்தபாய

Saturday, April 22, 2017
மீதொட்டமுல்ல அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் கண்டிப்பாக நான் உதவி செய்வேன் என கோத்தபாய ராஜபக்ஷ...Read More

யாழ் எல்லைக்குள், பொலித்தீன் பாவனைக்குத் தடை

Saturday, April 22, 2017
பூமி தினமான (22) சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை ...Read More

சர்வதேச ஊடகக் கற்கை நிலைய, ஆலோசகராக NM அமீன்

Saturday, April 22, 2017
சென்னை காயிதே மில்லத் கல்வி சமூக நம்பிக்கை நிதியம் ஆரம்பிக்கும் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்விக்கான அகடமியின் திறப்பு விழா எதிர்வரும...Read More

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில், தன் சகோதரியை பறிகொடுத்த சமீலாவின் வாக்குமூலம்..!

Saturday, April 22, 2017
(எம்.சி.நஜிமுதீன்) மீதொட்டமுல்ல சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்கள் தமது வேதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தனது சகோதரியை இழந்த ஒருவரின...Read More

10.000 லீற்றர் பால் ஓடையில் விடப்பட்டது - குடித்துமகிழ்ந்த நாய்கள், 9 மில்லியன் நஷ்டம்

Saturday, April 22, 2017
நுவரெலியா மாவட்ட பசும்பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக பசும்பால் கொள்வனவு செய்யாததனால் பால் பண்ணையாளர்கள் பெரும் ச...Read More

மீதொட்டமுல்லயில் விஷவாயு தாக்கம், குப்பைமேடு வெடிக்கலாம் - ஜப்பான் குழு எச்சரிக்கை

Friday, April 21, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதிகளில் மெதேன் (விஷவாயு) வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. எனவே அதன் தாக்கத்தினால் எந...Read More

முஸ்லிம் பிரதேசத்தில், சிலை வைப்பின் பின்னணியில் தயா கமகே..!

Friday, April 21, 2017
அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்லிம் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் ந...Read More

காலி மைதானத்தை மகிந்தவுக்கு நானே வழங்கினேன். ரணில் அல்ல - மைத்திரி

Friday, April 21, 2017
தான் தலையிட்டே கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினக் கூட்டத்தை நடத்த காலிமுகத்திடல் மைதானத்தை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி...Read More

முஸ்லிம்களின் வாழ்விட உரிமைய சுவீகரித்த, வர்தமானி அறிவித்தலை இரத்துசெய்யுமாறு கவனயீர்புப் போராட்டம்

Friday, April 21, 2017
(எம்.எம்.ஜபீர்) மன்னார் முசலி பிரதேச முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வாழிடங்களின் உரிமையப்பெற்றுத்தருமாறும், வில்பத்து வர்தமானி அற...Read More

பௌத்த இனவாதத்தினை முதலீடாக்க முயற்சி - ஒரு பொரி போதும், முழுவதும் எரிய..

Friday, April 21, 2017
-AL Thavam- இன்று (21.04.2017) இறக்காம மாயக்கல் மலையடிவாரத்தில் விகாரை அமைக்க எடுத்த முயற்சிகளைத் தடுக்க முடிந்த போதிலும், மகிந்த சா...Read More

புத்தர் சிலையை முஸ்லிம்களின் காணியில் வைக்கும் முயற்சி இன்றும் முறியடிப்பு

Friday, April 21, 2017
அம்­பாறை - இறக்­காமம் மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள காணி­களை 2 ­வது நாளாகவும்  ஆக்­கி­ர­மிக்கும் முயற்­சியை இனறு வெள்ளிக்கிழமை பௌத்த பிக்­...Read More

மரிக்கார் Mp யின் அழைப்பில், இலங்கை வந்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Friday, April 21, 2017
இலங்கையில் கழிவு மறுசுழற்சி செய்வதற்காக வருகைத் தந்த உலக புகழ்பெற்ற இலங்கையரிடம் இலஞ்சம் கோரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உலகின் ...Read More

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல், மனித உரிமை மீறலாகும்

Friday, April 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலானது மனித உரிமை மீறல் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு குறிப்பிட்டு...Read More

எனக்குத் தேவை "ஸாலிஹான ஒரு மனைவி" (உண்மைச் சம்பவம்)

Friday, April 21, 2017
ஹிபா ஃபாத்திமா என்ற முஸ்லிம் மாணவியும் பேஸில் ஜார்ஜ் என்ற கிறிஸ்து மாணவனும் மிகுந்த காதலர்களாக கல்லூரியில் படித்து வந்தனர். ஹிபாவின்...Read More

எமது பலம் நிரூபிக்கப்படும், நல்லாட்சி மீதான நம்பிக்கை நீர்த்து போய்விட்டது - மஹிந்த

Friday, April 21, 2017
மே தினக் கூட்டத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பலம் நிரூபிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலி முகத்...Read More

'முஸ்­லிம்­களிடம் அச்ச நிலையை உரு­வாக்­க, இன­வாதக் குழுக்கள் களம் இறங்­கி­யுள்­ளன'

Friday, April 21, 2017
முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்...Read More

அடுத்­த­வரின் பணத்­துக்கு ஆசைப்­ப­டாத கான்ஸ்­ட­பி­ளுக்கு 50,000 ரூபா சன்­மானம்

Friday, April 21, 2017
அடுத்­த­வரின் 33,500 ரூபா பணத்­துக்கு ஆசைப்­ப­டாத பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வ­ருக்கு   ஐம்­ப­தா­யிரம் ரூபா சண்­மா­ன­மாக வழங்­கப்­பட்­டுள்­...Read More

95 புதிய அரசியல் கட்சிகளை, பதிவுசெய்ய நடவடிக்கை

Friday, April 21, 2017
சிறிலங்காவில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பாக ஊட...Read More

'முஸ்லிம் பிரதிநிதிகள், பேசிவிட்டு அடங்கி விடுகிறார்கள்'

Friday, April 21, 2017
"நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேருமே ஆளும் கட்சியில்தான் இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் இருக்க...Read More

ஜனாதிபதியை விமர்சிப்பதை, முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் - ஹனீபா மதனி

Friday, April 21, 2017
(சப்றின்) வில்பத்து சம்பந்தமான வர்த்தமானிப் பிரகடன விவகாரம் உட்பட முஸ்லிம் சமூகத்திலும், சக சமூகங்களிலும் நிலவும் பல்வேறு பிரச்சினைக...Read More

இறக்­காமத்தில் புத்தர் சிலைக்கு எதிராக, ஒன்றுபட்ட முஸ்லிம்கள்

Friday, April 21, 2017
  -Vi- அம்­பாறை இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையை இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற...Read More
Powered by Blogger.