Header Ads



9 வயது அஸ்பா, உங்களின் உதவியை நாடுகிறார்..!

Tuesday, January 24, 2017
குறித்த மாணவிக்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவருடைய தந்தை அறிவித்துள்ளதால் இந்த தலைப்புடடன் தொடர்புடைய செய்தி அகற்றப்பட்டுள்ளது. Read More

பொதுபல சேனாக்கு, ஜம்மியத்துல் உலமாவின் பதில் இதுதான்..!

Monday, January 23, 2017
சிங்கள் கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா, இஸ்லாம் குறித்து பல கேள்விகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் முன்வைத்திருந்தது. ஜம்...Read More

'பள்­ளி­வாசலை நிறுவ முயற்­சிப்­ப­தால்­, புத்தர் சிலையை வைத்தோம்' - 100 வீத முஸ்­லிம்கள் வாழும் பகுதியின் நிலைமை

Monday, January 23, 2017
-ARA.Fareel- கண்டி மாவட்­டத்தைச் சேர்ந்த கெலி­ஓய நிவ்­எல்­பிட்­டிய எனும் பிர­தே­சத்தில் தக்­கியா ஒன்­றுக்குப் அருகி­லுள்ள முஸ்லிம் ஒ...Read More

மைத்திரி - ரணில் இடையே, எவ்வித முரண்பாடுகளும் இல்லை...!!

Monday, January 23, 2017
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை. இந்த அரசாங்கத்தில் தயவு தாட்சண்யத்துக்காக இடம் கொடுக்கப்பட்டவ...Read More

மிகக்கூடிய விரைவில், பெட் ஸ்கேனை பெற்றுக்கொடுக்க ராஜித்த உறுதி

Monday, January 23, 2017
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இலங்கை மக்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டு, தற்போது திறைசேரியி...Read More

முஸ்லிம்களின் வீட்டில், எல்லாப் பெண்களும் மகாராணிகளே..!

Monday, January 23, 2017
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்...Read More

அல்லாஹ் (மாற்றுமத சகோதரர்கள் அறிந்துகொள்ள)

Monday, January 23, 2017
உன்னைப்படைத்துக் காக்கும் இரட்சகன் யார் ? என்னைப் படைத்துக் காக்கும் இரட்சகன் அல்லாஹ் ஒருவனேயாவான். அவன் தான் என்னையும் உலகத்திலுள்ள...Read More

சீ.ஐ.ஏ. யும், ரோவும் போட்ட கொங்கிரீட் - மைத்திரி, ரணிலினால் பிரிய முடியாது.

Monday, January 23, 2017
அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால், மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடையும் என்பதால், மாகாண சப...Read More

அக்கரைப்பற்றைச் சேர்ந்த 7 பேர் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் - மூவர் பெண்கள்

Monday, January 23, 2017
(அபு அஹமத்) இம்மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் அக்கரைப்பற்ற...Read More

மத்தல விமான நிலையத்தின், மவுசு அதிகரிக்கிறது

Monday, January 23, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை காரணமாக அதன் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மாற்றீடாக கட...Read More

நாட்டின் ஆட்சியை, ஜோதிடத்தினால் மாற்ற முடியாது - சஜித் அதிரடி

Monday, January 23, 2017
ஜோதிடத்தினால் நாட்டின் ஆட்சியை ஒருபோதும் மாற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார். வீர...Read More

'2020 க்கு முன், நல்லாட்சியைக் கவிழ்ப்போம்' அநுரகுமார

Monday, January 23, 2017
“2020ஆம் ஆண்டுக்கு முன்னர், சரியான வாய்ப்பொன்று கிடைக்குமாயின், தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குத் தயாராக உள்ளோம் என, மக...Read More

குவைத்தில் 64 மதுபான போத்தல்களுடன், இலங்கையர் கைது

Monday, January 23, 2017
சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்கள் வைத்திருந்த இலங்கை பிரஜை ஒருவர் குவைட் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இல...Read More

மலிங்கவுக்காக, அம்பானி அனுப்பிய தனி விமானம்

Monday, January 23, 2017
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் முக்கேஷ் அம்பானி விசேட விமானம...Read More

அல்லாஹ் என்ன தருவார் என, கிண்டலடித்த தமிழ் ஆசிரியர் - பாடம் புகட்டிய முஸ்லிம் மாணவி

Monday, January 23, 2017
-Jan Mohamed- யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மாணவியொருவர் டியூஸன் வகுப்புகளுக்கு செல்லும் வேளையில் தொழுகை நேரம் வந்து விட்டால் வகுப்பின் ஒ...Read More

வருட இறுதிக்குள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவோம் - தினேஸ் சூளுரைத்தார்

Monday, January 23, 2017
நீதிக்கு புறம்பான தேசத்துரோகமான சட்டங்களை கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்ய ஐக்கிய தேசியக்கட்சி நினைக்கின்றது. நாம் இருக்கும் வரை அது ஒருபோ...Read More

வடக்கு - கிழக்கு பிரிந்தால், இனத்தை காப்பாற்ற கைங்காரியங்களை செய்வோம் - தவராசா கலையரசன்

Monday, January 23, 2017
வடக்குடன் கிழக்கு இணையாமல், கிழக்கு மாகாணம் தனிமையாக பிரியுமாக இருந்தால் எங்களது இனத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றத...Read More

முஸ்லிம் சகோதரரின் காணியில், இரவில் முளைத்த புத்தர் சிலை

Monday, January 23, 2017
-Mohamed Naushad- கண்டி கெலிஓய பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியில் இரவோடு இரவாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது ...Read More

பூர்வீகக் காணியில் குடியேறிய முஸ்லிம்களுக்கு, எதிராக குரல் எழுப்புவது இனவாதம் - திலக் காரி­ய­வசம்

Monday, January 23, 2017
வில்­பத்­துவில் வன பிர­தே­சங்­களை முஸ்­லிம்கள் அழிக்­க­வில்லை. முஸ்­லிம்கள் தாங்கள் குடி­யி­ருந்த காணி­க­ளையே துப்­பு­ரவு செய்து குடி­யே...Read More

முஸ்லிம்களின் காணி விவகாரம், களம் குதிக்கும் முஸ்லிம் அமைப்புக்கள்

Monday, January 23, 2017
அம்­பாறை மாவட்­டத்தில் காணி­களை இழந்­த­வர்­களின் சிவில் சமூக அமைப்­பான காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணி­யா­னது பேரி­ன­வாத செயற...Read More

'மகிந்தவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை, நாமலை வளர்க்க தயாரென அறிவிப்பு'

Monday, January 23, 2017
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, தமது தலைவராக அங்கீகரிப்பதன் மூலம் கூட்டு எதிரணியினால் எந்த ஆதாயமும் பெற முடியாது எ...Read More

புத்தர் சிலைகளை உடைத்தவர்களை கண்டுபிடிக்க 8 பொலிஸ் குழுக்கள் - விஹாரைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Monday, January 23, 2017
புத்தர் சிலைள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நோக்கில் எட்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. திரு...Read More

சிங்கள இனவாதிகள் மறைத்த, வில்பத்துவின் சோகக்கதை - பகிரங்கப்படுத்தும் ராவய

Monday, January 23, 2017
(சிங்களத்தில்  ரேகா நிலுக்ஷி ஹேரத்,  தமிழில் - ஆதில் அலி சப்ரி) வில்பத்து போராட்டம் குறித்து நாம் கடந்த வாரம் எழுதியிருந்தோம். வில்ப...Read More

யாழ் YMMA யினால் தளபாடங்களும், கூடாரங்களும் வழங்கிவைப்பு

Monday, January 23, 2017
-பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்ட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட   பாடசாலைகள் பள்ளிவாசல்களுக்கு யாழ் வை.எம்....Read More

'அரசாங்கத்தை கவிழ்ப்பதே, சிறையிலுள்ள வீரவன்சவுக்கு செய்யும் கைமாறு'

Monday, January 23, 2017
அரசாங்கத்தை கவிழ்த்து வீட்டுக்கு அனுப்புவதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள விமல் வீரவண்ஸவுக்கு செய்யக் கூடிய கைமாறாகும் என நாடாளுமன்ற உறுப்பி...Read More

HIV பாதிக்கப்பட்டவருக்கு வேலை வழங்கலாமா..?

Monday, January 23, 2017
எச்.ஐ.வீ நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவரை பணி நீக்கம் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பி ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனப் பணியாளர் ஒருவ...Read More

எறும்பு பேசியதைக்கேட்ட சுலைமான் அலைஹிஸ்ஸலாமும், பிரேசிலின் விஞ்ஞானக் கண்டுபிடிப்பும்

Sunday, January 22, 2017
இறைத்தூதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (கி.மு. 1032 - கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர். பெரி...Read More
Powered by Blogger.