Header Ads



சூடுபிடிக்கும் CALL

Saturday, December 03, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசூரியவை விரைவில் சந்திக்கவுள்ளனர். கடந்த சில ...Read More

மட்டக்களப்பிற்கு பொதுபலசேனா வருகைத்தந்துள்ளதால் பதற்றநிலை

Saturday, December 03, 2016
பொதுபலசேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மட்டக்களப்பிற்கு வருகைத்தந்துள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இன்று (03) காலை ம...Read More

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக விசர் நாய்

Friday, December 02, 2016
அமெரிக்க பாதுகாப்பு இராஜாங்க செயலாளராக ஜெனரல் ஜேம்ஸ் மெட்டிஸ் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒஹியோ...Read More

முச்சக்கர வண்டிகளும் போராட்டத்தில் குதிப்பு, கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் நெருக்கடி

Friday, December 02, 2016
முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்...Read More

தனியார் பஸ்கள் ஓடவில்லை, பயணிகள் சிரமம், அரசாங்க பஸ் மீது கல்லடி

Friday, December 02, 2016
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தனியார் பஸ் பணிபகிஷ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரம...Read More

''பிச்சை எடுத்தாவது, அமைச்சை நடத்துவேன்” - மனோ

Friday, December 02, 2016
“தன்னுடைய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல. இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் கவனத்துக் கொண...Read More

வடக்கு - கிழக்கை இணைக்க பேச்சு, முஸ்லிம்களுடன் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்த வேண்டும் - சம்பந்தன்

Friday, December 02, 2016
வடக்குக் கிழக்கு மாகா­ணங்­களை இணைத்து நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கி...Read More

கல­வ­ரத்தை உரு­வாக்­கவே, ஞான­சாரர் உலமா சபை­யிடம் விளக்­கம் கோரி­யுள்ளார் - ரிசாத்

Friday, December 02, 2016
முஸ்­லிம்­களின் நிம்­ம­தியைக் குலைப்­ப­தற்கும் பொரு­ளா­தா­ரத்தை அழிப்­ப­தற்கும் மீண்டும் ஒரு கல­வ­ரத்தை உரு­வாக்­கு­வ­தற்குமாகவே பொது­ப­...Read More

ஞானசாரர் + டன் பிரசாத்திற்கு எதிராக பூஜித்தவிடம் முறைப்பாடு

Friday, December 02, 2016
ஞானசாரர் மற்றும் டன் பிரசாத் ஆகியோருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யவிருப்பதாக மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் ...Read More

டன் பிரசாத், கடும் நிபந்தணைகளுடன் விடுதலை

Friday, December 02, 2016
இனவாத கருத்துக்களை பரப்பிய டன் பிரசாத் கடும் நிபந்தணைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் ...Read More

''நாடா புயல்'' யாழ் முஸ்லிம் வட்டாரமும் பாதிப்பு (படங்கள்)

Friday, December 02, 2016
-பாறுக் ஷிஹான்- நடா புயல் காரணமாக  யாழ்ப்பாணத்தின்  பல பகுதிகள்  பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. இப்  புயலின் காரணமாக ஏற்பட...Read More

மைத்திரிக்கு அமெரிக்கா அழைப்பு, தொலைபேசியிலும் பேச்சு..!

Friday, December 02, 2016
அமெரிக்காவின் புதிய துணை அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் த...Read More

8 நாட்களாக கட்டுநாயக்கா விமானநிலையத்தில், காத்திருக்கும் பௌத்த பிக்கு

Friday, December 02, 2016
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கடந்த எட்டு நாட்களாக தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான...Read More

'அரசாங்கத்திற்கும், மஹிந்தவிற்கும் இடையிலான டீல் வெளிச்சமாகின்றது'

Friday, December 02, 2016
அரசாங்கம் சலுகைகள் வரப்பிரசாதங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கி வருவதனால், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அவர் பங்...Read More

பொலிஸ்மா அதிபருக்கு Call எடுத்தது சாகலவா..? கோத்தாவா..??

Thursday, December 01, 2016
இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் உரையா...Read More

''முஸ்லிம் சமூகம், வீணுக்காகப் படைக்கப்படவில்லை''

Thursday, December 01, 2016
-சமரசம்- சில ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி எனும் கிராமத்தில் கடந்த 05-09-2010 அன்று இஸ்லாத்தின் அடிப்படைக் கட...Read More

அல்லாஹ்வின் தூதரே, மனிதர்களிலேயே தோழமைகொள்ள. அதிக உரிமைபடைத்தவர் யார்..?

Thursday, December 01, 2016
-குலாம் தஸ்தகீர்- அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமைபடைத்தவர் யார்? என்று நான் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்...Read More

அலெப்போவை காப்பாற்றுங்கள் - மன்றாடுகிறது ஐ.நா.

Thursday, December 01, 2016
சிரிய நகரான அலெப்போவில் கிளர்ச்சியாளர் பகுதி மீது அரச படையின் முன்னேற்றம் அங்கு பாரியதொரு மயானத்தையே ஏற்படுத்தும் என்று ஐ.நா மனிதாபிமா...Read More

எண்ணெய் உற்பத்தியை குறைக்க, சவூதி அரேபியா இணங்கியது

Thursday, December 01, 2016
எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் ஒபெக் அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறை எண்ணெய் விநியோகத்தை ...Read More

அமெரிக்க பள்ளிவாசல்களுக்கு, சாத்தான் அனுப்பிய கடிதம்

Thursday, December 01, 2016
அமெரிக்காவில் இருக்கும் பல மசூதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறதாம். 'சாத்தானின் குழந்தைகளுக்கு' என தலைப்பிட்ட அந்தக் ...Read More

'அமெரிக்கா உண்மையாக எதிரிகளோடு சண்டையிட வேண்டும், தானாக எதிரிகளை உருவாக்கி சண்டையிடகூடாது'

Thursday, December 01, 2016
அமெரிக்காவுடனான உறவை சகஜ நிலைப்படுத்த வேண்டும் ஆனால் அது இருதரப்பும் சமாந்திரமான நிலையில் நடைபெற வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் ப...Read More

'ஒரு முறை போதும்' - அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதி

Thursday, December 01, 2016
பிரான்ஸ் அதிபர் பதவிக்கு இரண்டாவது முறையாகப் போட்டியிடப் போவதில்லை என அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் திடீரென அறிவித்துள்ளார். அதிபர்...Read More

மிக விரைவில் வீழ்ச்சி காணவுள்ள இலங்கை - பசில்

Thursday, December 01, 2016
மிகவிரைவில் வீழ்ச்சிக்காணவுள்ள இலங்கையை காப்பாற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும் என்று முன்னாள் அமைச்சர் பசில...Read More

 தொலைபேசி சர்ச்சையில் பூஜித்த - விளக்கம் கோரும் மைத்திரி

Thursday, December 01, 2016
இரத்தினப்புரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு அவர் பதிலளித...Read More

5 முறை உயிர் தப்பியுள்ளேன் - ஜனாதிபதி

Thursday, December 01, 2016
விடுதலைப்புலிகள் 5 தடவைகள் என்மீது தாக்குதல் மேற்கொண்டார்கள், அந்த தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் எவருமே...Read More

யாழ் த‌மிழ‌ர்க‌ள் 4 குழ‌ந்தைக்கு மேல் பெற்று, தமிழ்பெயர் சூட்டினால் ப‌ண‌ம் தருவோம் - சிவ‌சேனை

Thursday, December 01, 2016
-Kalai Marx- யாழ் சைவத் த‌மிழ‌ர்க‌ள் 4 குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பெற்றால் சிவ‌சேனை ப‌ண‌ம் கொடுக்குமாம். இந்துக்க‌ளின் ச‌ன‌த்தொகையை பெருக...Read More

'ஜம்மியத்துல் உலமாவை, சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பது அறிவுடமையாகாது'

Thursday, December 01, 2016
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை சமூகவலைத்தளங்களில் காரசாரமாக விமர்சனம் செய்வது அறிவுடமையாகாது. சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும...Read More
Powered by Blogger.