Header Ads



அநுர அலை இன்னும் குறையவில்லை, அது குறைவடைய சில காலம் செல்லலாம்.

Sunday, March 09, 2025
அநுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டி...Read More

கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, 7 வரு­டங்­க­ளாக மறைக்­கப்­படும் ஆதாரம்

Sunday, March 09, 2025
- பார்தீபன் சண்முகநாதன் - கண்டி மற்றும் அதன் புற­நகர் பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்­களை குறி­வைத்து, அரச அனு­ச­ர­ணை­யுடன் சிங்­கள பௌத்த குண்...Read More

முஸ்லிம்களுக்கு ஏமாற்றததை வழங்கியுள்ள, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

Sunday, March 09, 2025
(அஷ்ரப் ஏ சமத்) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த, பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த,  முஸ்லிம் சேவை நிகழ்ச்சியினை 1 மணித்தியாலயத்தில...Read More

பதுளைக்கு போன ரயிலில் தலையை வெளியே விட்டு, சென்றவருக்கு ஏற்பட்ட துயரம்

Sunday, March 09, 2025
நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த  ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (09) காலை இதல்கஸ்ஹின்ன சுரங்கத்தில் வ...Read More

ரமரான் கேள்வி 8

Sunday, March 09, 2025
1. “ஜாஹிலியாவின் மக்கள் செய்த மூன்று விடயங்கள் உள்ளன, அவற்றை இஸ்லாத்தில் உள்ளவர்களும்  விட்டு விடுவதில்லை” என்று  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு...Read More

பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது

Sunday, March 09, 2025
கண்டி பிரதான ரயில் நிலையத்தில் இரண்டு சிக்னல்மேன்கள் கேபினில் தூங்கிவிட்டதால் நடக்கவிருந்த ஒரு பெரிய ரயில் விபத்து, ரயில் ஓட்டுநரின் திறமையா...Read More

தென்னகோன் கைதாகாமைக்கு எனன காரணம்..?

Sunday, March 09, 2025
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமே, முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோனை கைது செய்வத...Read More

அடுத்த ஜனாதிபதி UNP யிலிருந்தே தெரிவு, வருட இறுதியில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடி

Sunday, March 09, 2025
ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையாவிட்டாலும் பத்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் என ஐக்...Read More

சமல் ராஜபக்ஷவின் ஆசை

Sunday, March 09, 2025
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தனக்கு ஏற்பட்ட ‘குட்டி’ ஆசையை ஞாயிற்றுக்கிழமை (09) வெளிப்படுத்தினார்.   கார்ல்டன் மாளிகைக்கு வந்த உள்ளூராட்...Read More

தங்கத்தோடு நிறுத்திக்கொள்ளவும் - Dr அர்சுனாவுக்கு தரமான பதிலடி

Sunday, March 09, 2025
தங்கத்தோடு நிறுத்திக்கொள்ளவும் - Dr அர்சுனா ராமநாதனுக்கு தரமான பதிலடி - சட்டத்தரணி நுஸ்ரா சரூக் https://www.facebook.com/share/v/167VJSov93/Read More

ஆயிரக்கணக்கானோர் நெகிழ்ந்த தருணம்

Sunday, March 09, 2025
இவர்கள் மூன்று பேரும் பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகள்.. ஹாஃபிழ் சபீர் அலி  ஹாஃபிழ் உமருல் அக்ரம்  ஹாஃபிழ் ஸினான்  இந்தியா - கேரளா  மலப்பு...Read More

பாலஸ்தீனத்திற்காக பிரார்த்திப்பேன்...

Sunday, March 09, 2025
  பிரெஞ்சு தொலைக்காட்சி நட்சத்திரமான டிலான் திரி, தனது தாயார் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு இஸ்லாத்தைத் தழுவினார். பிறகு அவர்கள் இருவரும் உம்ரா ச...Read More

இலங்கை கிரிக்கெட் வீரர், அஷேன் பண்டார கைது

Sunday, March 09, 2025
 இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பிலியந்தலை, கொல்லமுன்ன பகுதியில் வசிக்கும் அஷேன் ப...Read More

நோய்களை குணப்படுத்த தீவிர மத சேவையை நடத்தத் தயாரானவர்கள் உள்ளிட்ட 15 பேர் நாடு கடத்தப்பட்டனர்

Sunday, March 09, 2025
- டி.கே.பி.கபில - சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டுக்குள் நுழைந்து யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் தீவிரவாத மதப் பிரச்சாரகர்க...Read More

ரணிலுக்கு எதிராக 3 விசாரணைகள்

Sunday, March 09, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை தொடங்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்று...Read More

மத புத்தகங்கள், படைப்புகளை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கம்

Sunday, March 09, 2025
 மதங்கள் தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்கள் மற்றும் படைப்புகளை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  புத்தசாசன, சமய மற்றும் கலா...Read More

நடுவீதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட மௌலவி - அவமதிப்பு என்கிறது ACJU, நடந்தது என்ன..?

Sunday, March 09, 2025
- எஸ்.என்.எம்.சுஹைல் - முச்­சக்­க­ர­வண்டி ஓட்டிச் சென்ற மௌல­வி­யொ­ரு­வரை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் சீரு­டை­ய­ணிந்­த­படி கன்னத்தில் அறைந...Read More

இஸ்லாமியத் திருமணச் சட்டத்தை கடுமையாக விமர்சித்த அர்ச்சுனா, தெரியாமல் பேசுவதை தவிர்க்குமாறு முனீர் முளப்பர் அறிவுரை

Saturday, March 08, 2025
இஸ்லாமிய திருமணச் சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்  கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (08...Read More

முஸ்லிம் திருத்தச் சட்ட்டத்தில் தன்னிச்சையாக செயற்படப்போவதில்லை - சாவித்ரி போல்ராஜ்

Saturday, March 08, 2025
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தத்தில் தன்னிச்சையாக செயற்படப்போவதில்லை. அதற்காக நாங்கள் துறைசார் குழுவொன்றை நியமிப்போம் என மகளிர் ம...Read More

முஸ்லிம் திருமணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பைசர் கூறிய சில விடயங்கள்

Saturday, March 08, 2025
 முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தத்தில் திருமண வயதை 18 ஆக திருத்தம் மேற்கொள்ளவும் முஸ்லிம் பெண்களுக்கும் தங்களின் விவாக சான்றிதழில் க...Read More

பூந்தொட்டிகளை மிதித்ததற்காக எங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்படுகிறது.

Saturday, March 08, 2025
கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று பொல்துவ சந்தியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தண்ணீர் பீச்சி தாக்குதலுக்கு ஆளான பிறகு, பாராளுமன்றத்திற்கு வந்த...Read More

யாழ்ப்பாணம்- திருச்சி இடையே நாளாந்த நேரடி விமான சேவையை

Saturday, March 08, 2025
இந்தியாவின் இண்டிகோ விமான சேவை நிறுவனம், யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கும் இடையே நாளாந்த நேரடி விமான சேவையைத் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. ...Read More

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

Saturday, March 08, 2025
கம்பஹா - கிரிந்திவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசால...Read More

ரமழான் கேள்வி 7

Saturday, March 08, 2025
ரமழான் கேள்வி 7 A, நபி (ஸல்) அவர்கள் இந்த சமூகத்திடம் தனக்காக வேண்டிய இரு கோரிக்கைகளையும் குறிப்பிடுக? B, இஸ்லாமிய கல்வி வரலாற்றில் மிக ஆரம்...Read More

ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குடும்பங்கள், தற்காலிக கூடாரங்களில் தஞ்சம்

Saturday, March 08, 2025
கிட்டத்தட்ட 16 மாதங்கள் நீடித்த போரின் போது, ​​காசா பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதிகளை இஸ்ரேல் வேண்டுமென்றே குறிவைத்ததால், அவர்களின் வீடு...Read More
Powered by Blogger.