Header Ads



பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது


கண்டி பிரதான ரயில் நிலையத்தில் இரண்டு சிக்னல்மேன்கள் கேபினில் தூங்கிவிட்டதால் நடக்கவிருந்த ஒரு பெரிய ரயில் விபத்து, ரயில் ஓட்டுநரின் திறமையால் தவிர்க்கப்பட்டது.


பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த போடி மெனிகே ரயில், கண்டி ரயில் நிலையத்தில் 3வது  மேடையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயிலுடன் மோதும் அபாயத்தில் இருந்தது, ஆனால் ரயில் ஓட்டுநரின் திறமையால் ஆபத்தான விபத்தைத் தடுத்தார்.


வரவிருக்கும் விபத்தை முன்னறிவித்தமையால் ரயில் நிலையத்தில் இருந்த பல பயணிகள், அங்குமிங்கும் ஓடும்போது விழுந்து சிறு காயங்களுக்கு உள்ளானார்கள்.

No comments

Powered by Blogger.