சமல் ராஜபக்ஷவின் ஆசை
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தனக்கு ஏற்பட்ட ‘குட்டி’ ஆசையை ஞாயிற்றுக்கிழமை (09) வெளிப்படுத்தினார்.
கார்ல்டன் மாளிகைக்கு வந்த உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மத்தியில் கருத்துரைத்த அவர், வேட்பாளர்கள் விரும்பினால், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தானும் போட்டியிடுவேன் என்றார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Post a Comment