வீடு திரும்பவிருக்கும் அவருக்காக காத்திருக்கிறேன்.
தாக்குதல் செய்தியை கேள்விப்பட்டதும் முற்றிலும் நிலைகுலைந்து விட்டேன். கணவரின் உடல்நிலை குறித்த அடுத்தடுத்த தகவல்களுக்காகக் காத்திருந்த அந்த இக்கட்டான நேரத்தில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அளித்த ஆதரவே பெரும் துணையாக இருந்தது. விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்பவிருக்கும் அவருக்காக காத்திருக்கிறேன்.
- ஸ்மித் மச்சாரின் மனைவி சோனல் மச்சார் -

Post a Comment