நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு, இஸ்ரேல் எதிர்ப்பு
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவித்த நோர்வே, நோபல் குழுவுக்கு இஸ்ரேல் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் இனப்படுகொலை குறித்த பொய்களை பரப்பியவர் நவநீதம் பிள்ளை. 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்க்கு இப்போது வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment