Header Ads



விபத்தில் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தரான சோபிதா வரதன் (36) என்பவர் உயிரிழந்துள்ளார்.


மீசாலை புத்தூர் சந்தி பகுதியில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை உழவு இயந்திரமும் ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.


3 பிள்ளைகளின் தாயும், தென்மராட்சியின் சிறந்த ஓவியக் கலைஞராகவும், தனது கைவண்ணத்தால் பல அழகிய ஓவியங்களைப் படைத்தவராகவும் அறியப்பட்டிருந்தார்

No comments

Powered by Blogger.