Header Ads



நோபல் பரிசு வென்றார் நவநீதம் பிள்ளை - ட்ரம்புக்கு ஏமாற்றம்


2026-ஆம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு, நவநீதம் பிள்ளைக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.


இவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளராக முன்னர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


உலக அளவில் தான் 8 போர்களை நிறுத்தியதாகவும், தனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென ட்ரம்பு மிரட்டல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.