Header Ads



கனிவுடன் பரிசீலிக்குமாறு சவூதி அரசைப் பணிவுடன் கேட்கிறோம்...


மதம் அல்லது இன வேறுபாடின்றி, இலங்கையர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறோம். மனிதாபிமான அடிப்படையில், எங்கள் சக இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து கனிவுடன் பரிசீலிக்குமாறு சவூதி அரேபிய அரசைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.  (சனத் ஜெயசூரிய)


https://chat.whatsapp.com/KU0mw2EmaHVBIvhktzLXQW?mode=wwc

Jaffna Muslim வட்சப்பில் இணைவதற்கு...

No comments

Powered by Blogger.