Header Ads



சவுதி அரேபிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.


சவுதி அரேபியாவில் (03/10/26) நடந்த கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.


வார விடுமுறையையொட்டி பொருட்கள் வாங்கச் சென்றபோது அவர்கள் பயணித்த வாகனம் மீது மற்றொரு வாகனம்  மோதியதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் விவரம்:


1. தேவம்மா ஹெப்சிபா (33) - திருச்சி, தமிழ்நாடு

2. விஜயலட்சுமி (36) - சென்னை (பூர்வீகம் மூணாறு)

3. ஜெய்சிமோல் மேத்யூ (46) - பாலா, கோட்டயம், கேரளா

4. ஜோபினா ஜானி (26) - குருமுல்லூர், கோட்டயம், கேரளா

5. வாகனத்தை ஓட்டிய சவுதி இளைஞர்

நால்வரும் செவிலியர்களாக சவுதியில் பணியாற்றி வந்தனர். 

No comments

Powered by Blogger.