Header Ads



சுவசெரிய மோட்டார் சைக்கிள் சேவை வருகிறது


1990 சுவசெரிய சேவையின் ஊடாக நோயாளர்களை விரைவாகச் சென்1990 சுவசெரிய சேவையின் ஊடாக நோயாளர்களை விரைவாகச் சென்றடைவதற்காக மோட்டார் சைக்கிள் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


தற்போது சேவையிலுள்ள அம்பியூலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சுவசெரிய மன்றத்தின் தலைவர் மேஜர் நிரோஷன் ரத்நாயக்க ​தெரிவித்தார்.


நகரப் பகுதிகளில் காணப்படும் அதிக வாகன நெரிசல் காரணமாக நோயாளர்களை சென்றடைவதற்கு அதிகளவிலான நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதை குறைப்பதற்கு துரித பதிலளிப்பு குழு என்ற வகையில் மோட்டார் சைக்கிள் குழுவினரை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சுவசெரிய மன்றத்தின் தலைவர் மேஜர் நிரோஷன் ரத்நாயக்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.