Header Ads



ஈரானுக்கான இலங்கைத் தூதுவர், தனது தகுதிச் சான்றுகளை கையளித்தார்


ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, பேராசிரியர் பசீஹா அஸ்மி, ஈரான் வெளியுறவு அமைச்சர் கலாநிதி சையத் அப்பாஸ் அராக்ச்சியிடம், தனது தகுதிச் சான்றுகளின் நகலை வழங்கினார்.


20, ஜூலை, 2026 அன்று தெஹ்ரானில் உள்ள ஈரான் வெளியுறவு அமைச்சகத் தலைமையகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.



No comments

Powered by Blogger.