செய்தியாளர்: "நெதன்யாகுவைக் கைது செய்வதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?"
மாம்தானி: "100 சதவீதம். ஆம்."
செய்தியாளர்: "அவரைக் கைது செய்யப்போவதில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்."
மாம்தானி: "அவர் மீது போர்க்குற்றங்களுக்கான பிடிவாரண்ட் உள்ளது. டிரம்ப் அவரைப் பாதுகாக்கலாம்; ஆனால் நான் பாதுகாக்கமாட்டேன்."
Post a Comment