Header Ads



சாப்பிட வந்த சகலருக்கும், பணம் செலுத்திய இளவரசர்


டுபாயின் இளவரசர்  அந்நாட்டில் உள்ள ஒரு, உணவகத்திற்கு திடீரென சென்று உணவருந்தியதுடன், அங்கிருந்த அனைவருக்கும் சேர்த்து பணம் செலுத்திவிட்டுச் சென்றதாக, சர்வதேச ஊடங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 


இதுகுறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள குறித்த உணவகம், இளவசரசர் எவ்வளவு பணம் தந்தார் என்ற விபரத்தை வெளியிட மறுத்துள்ளது.


No comments

Powered by Blogger.