காசாவில் தொடரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு மத்தியில் காய்ந்து போன வயிற்றை ஒரு நேரமாவது நிரப்பிக்கொள்ள வேண்டுமென்பதற்காக குழந்தைச் செல்வங்கள் காத்திருக்கும் இன்றைய தின (09) காட்சியே இது. அல்லாஹ் அங்குள்ளவர்களுக்கு அருள் செய்யட்டும்..
Post a Comment