முஸ்லிம் இளைஞர்களை எரித்து கொன்ற பயங்கரவாதி தற்கொலை
ஹரியானாவின் பிவானியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை எரித்துக் கொன்ற வழக்கின் குற்றவாளியான பயங்கரவாதி லோகேஷ் சிங்லா ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்..
ஜூலை 5 ஆம் தேதி டெல்லி-ஆக்ரா ரயில்வே தண்டவாளத்தில் இவன் தற்கொலை செய்து கொண்டான். பஜ்ரங் தள் அமைப்பினரின் அச்சுறுத்தல் காரணமாகவே தான் இறப்பதாகக் கூறும் ஒரு வீடியோவையும் இவன் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தான்.
2023 பிப்ரவரி 16 ஆம் தேதி நாசிர், ஜுனைத் ஆகிய இரண்டு முஸ்லிம் இளைஞர்களை லோகேஷ் சிங்லா உட்பட ஒரு பயங்கரவாத கும்பல் வாகனத்தில் வைத்து எரித்துக் கொன்றது.
Thejas News

Post a Comment