Header Ads



கொழும்பு மாநகர மேயராக விரெய் கெலி பல்தஸார்


கொழும்பு மாநகர சபையின் மேயராக விரெய் கெலி பல்தஸார்  திங்கட்கிழமை (2) பதவியேற்பார்,  மாநகர சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.


- அமைச்சர் வசந்த சமரசிங்க -

No comments

Powered by Blogger.