ஆச்சரியப்படுத்திய மேகம், கடற்கரையில் ஒரு வியக்கத்தக்க காட்சி (வீடியோ)
போர்த்துக்கல் நாட்டு கடற்கரையில் ஒரு வியக்கத்தக்க காட்சி இது. சுனாமி அலையை ஒத்த, ஒரு அசாதாரண மேகம் கடற்கரையில் நின்றவர்களை ஆச்சரியப்படுத்தியது. ஐரோப்பாவைப் பாதிக்கும் கடும் வெப்ப அலையால், இந்த அரிய காலநிலை நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Post a Comment