போதுமான அளவு உப்பு இறக்குமதி, அரிசி விநியோகத்தில் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி
போதுமான அளவு உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உப்பு தட்டுப்பாட்டுக்கு இவ்வாரத்துடன் தீர்வு எட்டப்படும். அரிசி விநியோகத்தில் திட்டமிட்ட நெருக்கடியை ஏற்படுத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.
அரிசி மாபியாக்களை நிச்சயம் இல்லாதொழிப்போம். அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் பிறிதொரு விடயத்தை தேட வேண்டும். போலியான விடயங்களை உண்மை போன்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்றன.
- அமைச்சர் வசந்த சமரசிங்க -
Post a Comment