Header Ads



• வெற்றியை அடையாமல், ஹமாசை ஒழிக்காமல் போரை நிறுத்த முடியாது...


• ஒரு ஒப்பந்தம் நிறைவேற நான் அனுமதிக்க மாட்டேன்.


• காசாவுக்குள் உதவியை அனுமதித்தது ஒரு பெரிய தவறு, காசாவில் வெற்றியை அடைய விரும்பினால், உதவி செல்வதை தடுக்க வேண்டும்.


• வெற்றியை அடையாமல், ஹமாசை ஒழிக்காமல் போரை நிறுத்த முடியாது. 


•  முழு பிராந்தியமும் ஆக்கிரமிக்கப்பட வேண்டும், இஸ்ரேலிய குடியேற்றம் ஊக்குவிக்கப்பட வேண்டும்


• மேற்குக் கரையில் நமது இறையாண்மையைத் திணிப்பதை நான் ஆதரிக்கிறேன்.


- இஸ்ரேலிய  அமைச்சர் இட்மார் பின் கஃபிர் -

No comments

Powered by Blogger.