வாஷிங்டனில் இஸ்ரேலியர் சுட்டுக்கொலை - கொலை செய்தவர் எலியாஸ் ரோட்ரிக்ஸ் 'பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம்' என முழக்கம்
வாஷிங்டனில் யூத அருங்காட்சியகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேலிய தூதரக ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட்டார்.
கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பெயர் எலியாஸ் ரோட்ரிக்ஸ், 30 வயது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது 'பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம்' என்று முழக்கமிட்டார்.
டிரம்ப், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கல்கள்,
அமெரிக்காவில் வெறுப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு இடமில்லை, இதுபோன்ற விஷயங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது.
Post a Comment