Header Ads



காசா ஆதரவு போராட்டங்களை 'மிகப் பெரிய வெறுப்பு' என வர்ணித்துள்ள டிரம்ப்


காசாவில் இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரி அமைதியான பேரணிகள் நடத்துவது "மிகப் பெரிய வெறுப்பு" என்று வர்ணித்து, அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டங்களை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


நியூயார்க் நகரில் தனது குற்றவியல் விசாரணையில் சாட்சியத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 


தற்போதைய அமைதியான போர் எதிர்ப்பு போராட்டங்கள் வெள்ளை தேசியவாத பேரணியை விட மிகவும் மோசமானவை என்று டிரம்ப் கூறினார்.

No comments

Powered by Blogger.